Categories
தேனி மாவட்ட செய்திகள்

மினிபஸ்ஸை முந்திய அரசு பேருந்து…. டிரைவர் மீது தாக்குதல்…. 2 பேர் கைது….!!

அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய மினிபஸ் டிரைவர் கண்டக்டரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூரில் இருந்து தேனியை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை வெள்ளியங்கிரி என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் அந்த பேருந்து பெரியகுளம் வைகை அணை பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்றுகொண்டிருந்த மினிபஸ்ஸை முந்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மினிபஸ் டிரைவர் காமராஜ் அந்த அரசு பேருந்தை பின்தொடர்ந்து சென்று முன்றாந்தலில் வைத்து வழிமறித்துள்ளார். […]

Categories

Tech |