Categories
தேனி மாவட்ட செய்திகள்

படபிடிப்பில் ஏற்பட்ட தகராறு…. யோகிபாபு உதவியாளர் காயம்…. டிரைவர் மீது வழக்குபதிவு….!!

திரைப்பட நடிகர் யோகிபாபுவின் உதவியாளரை தாக்கிய டிரைவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நடிகர் யோகி பாபு நடிக்கும் வரும் “மலையோரம் வீசும் பூங்காற்றே” என்ற திரைபடத்தின் படப்பிடிப்புகள் கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள குரங்கணி மற்றும் கொட்டகுடி மலைப் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யோகி பாபுவிற்கு உதவியாளராக சேலத்தை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து சதாம் உசேனுக்கும், யோகி பாபுவின் கார் டிரைவரான […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பெண்… பேருந்தால் ஏற்பட்ட விபரீதம்… டிரைவர் மீது வழக்குபதிவு…!!

பேருந்து மோதி பெண் தொழிலாளி உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள அனக்கூரில் பாப்பாத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெட்டவேலாம்பாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்த பாப்பாத்தி வழக்கம்போல நிறுவனத்தில் பேருந்தில் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாப்பாத்தி பேருந்தின் பின்புறம் நின்று கொண்டிருந்தபோது டிரைவர் பேருந்தை பின்னோக்கி இயக்கியுள்ளார். அப்போது பாப்பாத்தி மீது பேருந்து மோதி அவர் படுகாயமடைந்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீபாவளியை கொண்டாட சென்றபோது…. வழியில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து மின் வேன் மீது மோதியதில் தந்தை மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள அனுமந்தன்பட்டியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், விபூஷன் என்ற 3 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் மணி மனைவி மற்றும் மகனுடன் திருப்பூரில் வசித்து வந்த நிலையில் தீபாவளியை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டி மீது ஏறிய பேருந்து சக்கரம்… பரிதாபமாக பறிபோன உயிர்… டிரைவர் மீது வழக்குபதிவு…!!

பேருந்தில் இருந்து கீழே இறங்கும் போது கீழே தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி உள்ள காரங்காடு கிராமத்தில் சேவியர் என்பவர் அவரது மனைவி அன்னபாக்கியத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அன்னபாக்கியம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்க்காக தொண்டிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பொருள்களை வாங்கிவிட்டு மீண்டும் அரசு பேருந்தில் காரங்காடு கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இறங்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக படியில் இருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மோதிக்கொண்ட ஜீப்கள்… பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம்… தேனியில் கோர விபத்து…!!

2 ஜீப்கள் நேருக்கு நேர் மோதியதில் ஜீப் டிரைவர் உட்பட 4 பேருக்கு பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரள மாநிலம் சூரியநெல்லி பகுதியில் தம்பிதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காய்கறிகளை ஏற்றி செல்ல தேனி மாவட்டம் போடிக்கு காய்கறிகளை ஏற்றி செல்வதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து காய்கறிகளை ஏற்றி கொண்டு மீண்டும் கேரளாவிற்கு திரும்பியுள்ளார். அப்போது புளியூத்து மேல்மலை சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிரே கேரளாவில் இருந்து தோட்ட தொழிலாளர்களை ஏற்றி […]

Categories

Tech |