Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் கூட எதிர்பாக்கல… துடிதுடித்து உயிரிழந்த பெண்… தனியார் பஸ் டிரைவர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது தனியார் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்துள்ள சமத்துவபுரம் பகுதியில் செந்தூரப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி வள்ளி(48). இந்நிலையில் வள்ளி கடலாடி அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு அங்கிருந்த சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதிவழியாக வந்த தனியார் பேருந்து ஓன்று எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியுள்ளது. இதனையடுத்து விபத்தில் பலத்தகாயம் அடைந்த வள்ளியை கடலாடி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மண்வெட்டி எடுக்க சென்றவர்… மனைவியின் கண்முன்னே நடத்த சம்பவம்… பரிதாபமாக உயிரிழப்பு…!!

தேனி மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த விவசாயி மீது மினி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள கோட்டூர் பகுதியில் முருகேசன்(56) என்பவர் வசித்துவந்துள்ளார். இவரது மனைவி மலையம்மாள். இந்நிலையில் விவசாயியான முருகேசன் தேனி-கம்பம் சாலையில் உள்ள அவரது தோட்டத்திற்கு மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது முருகேசன் சாலையோரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் இருந்து மண்வெட்டியை எடுத்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியாக வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக […]

Categories

Tech |