திருப்பூர் மாவட்டத்தில் டிரைவிங் லைசன்ஸ் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கு வந்துள்ளது.இதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை கமிஷனர் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த சுற்றறிக்கையில்,பொதுமக்கள் மூலம் இருந்து பெறப்படும் நேரடி விண்ணப்பங்களுக்கு லைசன்ஸ் தாமதமாகவும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு லைசென்ஸ் வேகமாகவும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் அரசு வாரத்தின் திங்கள்,வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் […]
Tag: டிரைவிங் லைசன்ஸ்
பல்வேறு மோசடிகளை தடுக்கும் வகையில் ஆதார்கார்டுடன் நம் முக்கிய ஆவணங்களை இணைக்கும் செயல்முறை நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் அதிகரித்துவரும் போலி டிரைவிங் லைசென்ஸ் பிரச்சனை காரணமாக இப்போது டிரைவிங் லைசென்ஸுடன், ஆதார் அட்டையை இணைக்கும் செயல்முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு செய்வதன் வாயிலாக போலி டிரைவிங் லைசென்ஸ் வாயிலாக நடைபெறும் மோசடி பிரச்சனைக்கு தீர்வுகாணப்படும் என கருதப்படுகிறது. இந்திய குடிமகன்களுக்கு ஆதார் அட்டை மிகவும் முக்கிய ஆவணம் ஆகும். இதன் வசாயிலாக அரசின் பல்வேறு திட்டங்களை […]
போக்குவரத்து அலுவலகம் குறித்த பெருமளவிலான பணிகளை ஆன்லைன் வாயிலாக செய்துக்கொள்ள அனுமதிக்கலாம் என்று போக்குவரத்து அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு, வாகனப்பதிவு பரிமாற்றம் ஆகிய அனைத்து முக்கிய வசதிகளும் இச்சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. உங்களிடம் கார் (அல்லது) எதாவது வாகனம் இருந்தால் இச்செய்தி உங்களுக்கு முக்கியமானது ஆகும். ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு, உரிமைப் பரிமாற்றம் ஆகிய 58 முக்கியப் பணிகளுக்கான வசதியை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆன்லைனில் வழங்குகிறது. இச்சேவைகள் அனைத்தையும் வீட்டில் அமர்ந்தபடியே செய்யலாம். அதாவது, […]
நீங்கள் ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தற்போது டிரைவிங் லைசென்ஸ் தயாரிப்பதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. அந்த புதிய விதியின்படி நீங்கள் ஆர்டிஓவிடம் சென்று எந்தவிதமான ஓட்டுநர் சோதனையும் செய்ய வேண்டாம். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த விதிகளை அறிவித்து இந்த மாதம் முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் ஓட்டுனர் உரிமத்திற்கான ஆர்டிஓ காத்திருப்போர் பட்டியலில் கிடக்கும் கோடிக்கணக்கான மக்கள் […]
எளிமையான முறையில் ஆன்லைன் மூலமாக டிரைவிங் லைசன்ஸ் வாங்குவது குறித்த விபரம் இந்த தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம், கார் ஓட்டும் அனைவருக்கும் ஓட்டுநர் உரிமம் கட்டாயமான ஒன்றாகும். உங்களுடைய டிரைவிங் லைசன்ஸ் ஒருவேளை தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ என்ன புதிய லைசன்ஸ் வாங்குவதற்கு RTO அலுவலகத்துக்கு அலையத் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே புதிய லைசன்ஸ் வாங்கிவிடலாம். மாநில அரசின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலேயே சென்று டூப்ளிகேட் லைசன்ஸுக்கு விண்ணப்பித்து வாங்கலாம். https://parivahan.gov.in/parivahan/ என்ற வெப்சைட்டில் சென்று online […]
வாகன ஓட்டிகள் ஆர்டிஓ ஆபீஸ் செல்லாமல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து டிரைவிங் லைசன்ஸ் எப்படி பெறுவது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாருங்கள். வாகன ஓட்டிகள் ஆன்லைன் மூலமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர ஒட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான ஆவணங்கள் பற்றியும் விண்ணப்பிக்கும் முறை குறித்தும் இந்த பதிவில் விரிவாக கொடுக்கபட்டுள்ளது. தேவையான ஆவணங்கள்: பிறந்த தேதி சான்று, 10 ஆம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள […]
வேலூர் மாவட்டத்தில் நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் டிரைவிங் லைசன்ஸ் தானாகவே ரத்தாகி விடும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் எப்போதும் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்துவதே இதற்கு காரணம் என போக்குவரத்து போலீசார் கூறுகின்றனர். அதனால் வேலூர் போக்குவரத்து போலீசார் இன்று முதல் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளனர். அதன்படி நோ பார்க்கிங்கில் 3 முறை வாகனத்தை நிறுத்தி சிக்கினால், 4வது […]
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கருத்தில் கொண்டு, ஓட்டுநர் உரிமம், ஆர்சி போன்றவற்றைப் புதுப்பிக்கும் கால அவகாசத்தை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸை கருத்தில்கொண்டு ஓட்டுனர் உரிமம், ஆர் சி,பிட்ன்ஸ் சர்டிபிகேட் போன்ற வாகன ஆவணங்களை புதுப்பிக்கத் தேதியான கால அளவை கடந்த பிப்ரவரி மாதம் வரை தமிழக அரசு நீட்டித்து வந்தது. அதிலிருந்து தற்போது வரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டு இதன் காலக்கெடு கடந்த மாதம் 30 ஆம் தேதி […]
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அனைவரும் வெளியே வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை புதுப்பிப்பது சிக்கல் உண்டானது. அதனால் வாடிக்கையாளர் களின் நலனுக்காக ஆன்லைன் சேவைகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஆண்டு ஏற்படுத்தியது. இந்த புதிய வசதியின் மூலமாக வாடிக்கையாளர்கள் அனைவரும் வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலமாகவே பெற்றுக்கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக புதிய டிரைவிங் லைசென்ஸ் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கு […]
நமது அசல் ஓட்டுனர் உரிமம் கிழிந்த நிலையிலும் அல்லது யாராவது ஒருவர் திருடப்பட்டு இருந்தாலோ நகல் ஓட்டுநர் உரிமம் வாங்க முடியும். அவ்வாறு பெற எளிய வழி உள்ளது. அது எப்படி என்பதை இனி பார்ப்போம். உங்கள் ஓட்டுனர் உரிமம் கிழிந்து இருந்தாலோ, தவறாக அல்லது திருடப்பட்ட ஒருவருக்கு நாள் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுவதற்கு அதிகாரம் உண்டு. இதில் ஏதேனும் நேர்ந்திருந்தால் புதிய காப்பி ஓட்டுனர் உரிமத்தை எளிதில் பெறலாம். ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால் அது […]
இந்தியாவில் கொரோனா காரணமாக ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் மார்ச் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பித்தல் போன்றவை சிரமம் ஏற்படுவதாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த காலம் முடிவுக்கு வரும் நிலையில் மேலும் மார்ச் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 2020 முதல் காலாவதியாகும் சான்றிதழுக்கு இது […]