Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஒரே மாதிரி டிரைவிங் லைசென்ஸ்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!!

இந்தியாவில் சர்வதேச ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் நாட்டின் குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கான புதிய அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வழங்கப்படும் சர்வதேச ஓட்டினார் உரிமங்களின் வடிவம், அளவு,முறை மற்றும் வண்ணம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்து வருகின்றன. அதன் காரணமாக வெளிநாடுகளில் இந்த சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தும் குடிமக்கள் சிரமங்களை சந்தித்து வருவதால் ஜெனிவா ஒப்பந்தத்தின்படி நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆன்லைன் மூலம் ஈஸியா டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ் வாங்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

எந்த ஒரு வாகனத்தை ஓட்ட வேண்டும் என்றாலும் அதற்கு கட்டாயம் ஓட்டுநர் உரிமம் அவசியம் . அவ்வாறு ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் வாகன போட்டிகள் அபராதம் செலுத்த நேரிடும். ஓட்டுனர் உரிமத்தை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இருந்தாலும் ஒரு சில காரணங்களால் எப்போதாவது ஓட்டுநர் உரிமம் தொலைந்து விடும். அப்படி தொலைந்து விட்டால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் சில நிமிடங்களில் டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் நீங்கள் வாங்கிவிடலாம். அதற்கு எளிதில் ஆன்லைன் மூலமாகவே வேலையை […]

Categories
தேசிய செய்திகள்

இனி டிரைவிங் லைசென்ஸ் பெற…. புதிய விதிமுறை இன்று முதல் அமல்…!!!

அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சியை சரியாக முடித்தாலே லைசென்ஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முறையானது இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையின் காரணமாக சிறப்பாக பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் கிடைப்பதால் சாலை விபத்துகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டார் வாகன சட்டம் 2019-இன் 8 ஆம் பிரிவின்படி ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் அங்கீகாரம் விதிகளை மாற்ற […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

டிரைவிங் லைசன்ஸ் வேண்டுமா…? ஆர்டிஓ ஆபீஸ் போகாமல் ஆன்லைனிலேயே ஈஸியாக வாங்கலாம்…!!!

ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இதில் பார்க்கலாம். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன் பழகுநர் உரிமம் (Learner’s License Registration) பெற வேண்டியது அவசியம். பழகுனர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகே ஓட்டுநர் உரிமம் பெற முடியும். தேவையான ஆவணங்கள்: பிறந்த தேதி சான்று 10ஆம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ் முகவரி சான்று பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை சுய […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆன்லைனிலேயே ஈஸியா டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி…? வாங்க பாக்கலாம்…!!!

ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இதில் பார்க்கலாம். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன் பழகுநர் உரிமம் (Learner’s License Registration) பெற வேண்டியது அவசியம். பழகுனர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகே ஓட்டுநர் உரிமம் பெற முடியும். பழகுனர் உரிமம் பெற்று ஆறு மாதத்திற்குள் (180 நாட்களுக்குள்) ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். தேவையான ஆவணங்கள்: பிறந்த தேதி சான்று 10ஆம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ் […]

Categories
தேசிய செய்திகள்

டிரைவிங் லைசென்ஸ்…. செல்லுபடி முடிந்து விட்டதா? காலக்கெடுவை நீட்டித்த மத்திய அரசு…!!

டிரைவிங் லைசென்ஸ் செல்லுபடியை மத்திய போக்குவரத்து அமைச்சகம் 2021 மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது.  மோட்டார் வாகனச் சட்டம் 1988, மத்திய மோட்டார் வாகன விதிகள் தொடர்பான ஆவணங்களின் செல்லுபடி காலத்தை நீட்டிப்பது தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கனவே மார்ச் 30, 2020, ஜூன் 9, 2020 மற்றும் ஆகஸ்ட் 24, 2020 தேதிகளில் மூன்று முறை காலக்கெடுவை நீட்டித்தது. இந்நிலையில் கொரோனா பரவுவதைத் தடுக்க வேண்டியதன் காரணமாக, டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி, […]

Categories

Tech |