Categories
சென்னை மாநில செய்திகள்

ட்ரோன் கேமரா மூலம் சென்னையை பரபரப்பாக்கிய இளைஞர்…. பின்னணி என்ன….????

சென்னையில் நேற்று பகலில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் ரிசர்வ் வங்கி கட்டடத்திற்கு மேலே ட்ரோன் ஒன்று மர்மமான முறையில் நீண்ட நேரம் பறந்தது. அதனைப் பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் சட்டக்கல்லூரி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர்.அதன் பிறகு களத்தில் இறங்கிய சட்டக் கல்லூரி போலீசார் இது குறித்து விசாரித்த நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எட்வர்டு கிளாரன்ஸ் என்ற இளைஞர் டிரோனை பறக்கவிட்டது கண்டறியப்பட்டது. அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் சென்னை பெரம்பூரில் […]

Categories
தேசிய செய்திகள்

டிரோன் மூலம் ஆயுதங்கள்…. பாகிஸ்தான் சதியை முறியடிக்க இந்தியா போட்டோ சூப்பர் பிளான்…. வெளியான தகவல்….!!!!

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானின் டிரோன்கள்அத்துமீறி நுழைகிறது. பாகிஸ்தானில் சதியை முறியடிக்க இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை 12 முறை பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஆயுதங்கள், ஒட்டும் குண்டுகள் மற்றும் பிற தளவாடங்களை தங்கள் தரப்பில் நாசவேலைகளை அரங்கேற்றுகிறவர்களுக்கு ட்ரோன்கள் மூலம் போட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதற்கான வியூகங்களை இந்திய ராணுவம் வகுத்தது. அதன் படி காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அக்குவா ஜாமர்கள், மல்டி ஷாட் கன்கள் என்று அழைக்கப்படுகின்ற அதிநவீன துப்பாய்கள் போன்ற […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அடடே சூப்பர்!…. இனி வேலையாட்கள் தேவை இல்ல…. இதுவே போதும்…. குஷியில் விவசாயிகள்….!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நவீன தொழில்நுட்ப உத்திகளை கையாண்டு தண்ணீர் பாய்ச்சுதல், நாற்று நடுதல், நிலத்தை உழுதல், கதிர் அறுத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் வெளி நாடுகளுக்கு இணையாக தற்போது டிரோன் எந்திரங்களை பயன்படுத்தி பூச்சிகொல்லி மருந்துகளை தெளிக்க தொடங்கியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளம்பாக்கம் கிராமத்தில் விவசாயிகள் வேலையாட்கள் மூலம் பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்க மோட்டார் ஸ்பிரேயர் கொண்டு பூச்சி மருந்து தெளித்து வந்தனர். இதனால் அதிக செலவும், […]

Categories
மாநில செய்திகள்

டிரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி…. அசத்தும் தமிழக அரசு….!!!!

‘டிரோன்’ மூலம் கொசு மருந்தை கால்வாய்களில் தெளிக்கும் பணியை சென்னையில் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்துள்ளார். சென்னை மாநகரத்தில் உள்ள நீர்நிலைகளில் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வகையில்,பெருநகர மாநகராட்சி சார்பில் ‘டிரோன்’ (ஆளில்லா குட்டி விமானம்) மூலமாக கொசு மருந்தை தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை அடையாறு பசுமைவழி சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் இந்த பணியை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவருடன் மயிலாப்பூர்  எம்.எல்.ஏ. த.வேலு, தென் […]

Categories
தேசிய செய்திகள்

டிரோன் கொண்டு சென்ற கொரோனா தடுப்பூசி… மகிழ்ச்சியில் டாக்டர்கள் ….!!

இந்தியா முழுவதும் பரவி கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடக மாவட்டத்திலும் குழந்தை தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மாவட்டம் கடைக்கோடியில் உள்ள ஹரகாட்டே என்ற கிராமத்தில் சந்தபுரா ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து 50 கொரோனா தடுப்பு ஊசி குப்பிகளை சிறிஞ்களுடன் தி ஆக்டாகாப்டர் என்ற டிரோன் எடுத்து சென்று காலை 9.55 மணிக்கு ஒப்படைத்தது. அதன் பிறகு அந்த டிரோன் சந்தபுரா ஆரம்ப […]

Categories
தேசிய செய்திகள்

டிரோன்களை பறக்கவிட… இந்த  விதிமுறைகளை எல்லாம் பின்பற்றணும்…  மத்திய அரசு அறிவிப்பு…!!!

ட்ரோன்களை பறக்க விடுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ட்ரோன் என்பது ஆளில்லா சிறிய ரக விமானம். இந்த விமானத்தை இயக்குவது தொடர்பான புதிய போக்குவரத்து விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வழக்கமான வழிமுறைகளை பயன்படுத்தி இந்திய வான்வெளி ஆளில்லா விமானங்களை ஒருங்கிணைக்க பருமனான, விலை உயர்ந்த வன்பொருள் ஒருத்தி இருக்க வேண்டும். இதற்காக தனியான நவீனமான முதன்மை சாப்ட்வேர்கள் அடிப்படையில் இந்த விமானத்தை இயக்க வேண்டும். மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள், பதிவு விமான […]

Categories
தேசிய செய்திகள்

வானிலிருந்து மருந்து வழங்கும் திட்டம்… அரசின் புதிய முயற்சி…!!!

ப்ளிப்கார்ட் நிறுவனம் தெலுங்கானா அரசுடன் இணைந்து தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகளை ட்ரோன் மூலம் விநியோகம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்ததால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களிலும் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்தது. இதையடுத்து மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும் தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் டிரோன்… உருவாக்கிய சீனா… சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்…!!!

இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறி பறந்து வந்த பாகிஸ்தான் ராணுவத்தின் டிரோனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. ஜம்மு-காஷ்மீரில் கெரன் செக்டாரில் இருக்கின்ற எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில், இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறி பறந்து வந்த பாகிஸ்தான் டிரோனை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதன் பிறகு அதனை ஆராய்ந்ததில் அது குவாட் காப்டர் எனப்படும் டிரோன் சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டது.

Categories

Tech |