டிரோன்கள் மூலம் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யும் திட்டத்தை அமேசான் நிறுவனம் தொடங்க உள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் உலக அளவில் 31 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். செல்போன் செயலின் மூலம் பொருட்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொடுக்க பல்வேறு புதுமைகளை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி டிரோன்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே பொருட்களை அனுப்பும் திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. முதற்கட்டமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு நகரில் […]
Tag: டிரோன்கள்
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் சென்ற 1979 ஆம் ஆண்டு முதல் பகை இருந்து வருகிறது. கடந்த மார்ச்மாதம் கிரீஸ் நாட்டு கடற்பகுதிக்குள் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு சென்ற ஈரானின் கப்பலை அமொிக்கா சிறைபிடித்தது. இதையடுத்து கிரீஸ் நாட்டுக்கு சொந்தமுள்ள 2 சரக்குகப்பல்களை ஈரான் சிறைப்பிடித்து விட்டது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் ஆயுதங்கள் தாங்கிய டிரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை ஈரான் வெளியிட்டு இருக்கிறது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் […]
பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று சென்னைக்கு வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரெயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்று மாலை ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பின்னர், அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு வந்து, கார் மூலம் நேரு […]
ரஷ்ய படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க உதவும் வகையில் 100க்கும் மேற்பட்ட குவான்ட்ரிக்ஸ் ரெகான் டிரோன்களை உக்ரைன் ராணுவத்திற்கு வழங்க இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனமான ஏரோவிராமன்ட் தெரிவித்துள்ளது. மேலும் வரும் வார இறுதிக்குள் 50 சதவிகித டிரோன்கள் அனுப்பப்பட்டு விடும் என்று அந்த நிறுவனம் உறுதி அளித்து இருக்கிறது. இலகுரகமான இந்த ட்ரோன் தரையிலிருந்து செங்குத்தாக வேகமாக மேலெழும்பி பறந்து சென்று உளவு பார்க்கும் திறன் கொண்டதாகும். மேலும் இந்த டிரோன்களை எவ்வாறு இயக்க வேண்டும் […]
பிரிட்டன் செலஸ்டியல் தொழில்நுட்ப நிறுவனம் வானில் பல டிரோன்களை வைத்து வேடிக்கை காட்டி வருகின்றது. பிரிட்டனைச் சேர்ந்த செலஸ்டியல் தொழில்நுட்ப நிறுவனம் வானவேடிக்கை பதிலாக ஒளிரும் டிரோன்களை கொண்டு வானில் வேடிக்கை காட்டி வருகிறது. இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளில் நடைபெறும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒளிரும் டிரோன்கள்களை வைத்து கண்காட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியிலும் செல்சியஸ் நிறுவனம் டிரோன்கள்களால் வேடிக்கை காட்டியது. இந்த செல்சியஸ் நிறுவனம் 300 […]