Categories
உலக செய்திகள்

தீவிரம் அடையும் ரஷ்யா-உக்ரைன் போர்….. டிரோன் தாக்குதல்…. 6 பேர் படுகாயம்…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்து பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். ரஷ்யாவின் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் உக்ரைன் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் முற்றிலுமாக நாசமாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யா போர்க்கப்பல்கள் உக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தில் உள்ள செவ்வஸ்டோபோல் நகரில் ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஒரு பயங்கரம்..! அமெரிக்க படைகளை குறிவைத்து தாக்குதல்… வெளியான பரபரப்பு தகவல்..!!

அமெரிக்க படைகளை நோக்கி மீண்டும் ஈராக்கில் தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க படைகள் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ராணுவ தளத்தில் தங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த இராணுவ தளத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதா ? யாருக்கேனும் காயம் ஏற்பட்டுள்ளதா ? உயிரிழப்பு நடந்துள்ளதா ? என்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம் அந்த இராணுவ தளத்தின் […]

Categories

Tech |