இந்திய சந்தையில் ஏசர் ஹோம் எண்டர்டெயின்மெண்ட் பொருட்களை விற்பனை செய்வதற்கு உரிமம் பெற்ற இண்ட்கல் டெக்னாலஜிஸ் நிறுவனம் H மற்றும் S சீரிஸ் ஆண்ட்ராய்டு TV மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதனையடுத்து இரு TV-க்களும் Android TV 11 ஒஎஸ், டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷன், MEMC தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன. புதிய TV மாடல்களில் H சீரிஸ் 60 வாட் ஹை-பை ப்ரோ ஆடியோ சிஸ்டம், 65 இன்ச் மாடலில் 50 வாட் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. […]
Tag: டிவி
மும்பையில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட்டு இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பாஸ்கல் வாடி பகுதியை சேர்ந்த ரேகா நிஷாத் (27) திருமணமாகி கணவர் மற்றும் கணவரின் சகோதரருடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்ததால் கடந்த ஜூலை 21ம் தேதி எலிகளை கொல்ல தக்காளியின் மீது எலி விஷம் கலந்து வைத்துள்ளார். பின் அடுத்த நாள் டிவி பார்த்துக்கொண்டே இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சமைத்த போது தவறுதலாக […]
திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைதளங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் குழந்தைகளை நடிக்க வைப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆரோக்கியமான பணி சூழலுக்கு உத்தரவாதம் அளிக்கும், அதே வேளையில் உடல் மற்றும் உளவியல் அழுத்தத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக தேசிய ஆணையம் இதனை வெளியிட்டுள்ளது. அதன்படி குழந்தைகளை நடிக்க வைப்பதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் தயாரிப்பு நிறுவனங்கள் முன் அனுமதி பெறவேண்டும். பொருத்தமற்ற கதாபாத்திரங்களில் குழந்தைகளை நடிக்க வைப்பது கூடாது. அபாயகரமான விளக்குகள், எரிச்சலூட்டும் இரசாயனங்களுக்கு […]
ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்த விளம்பரங்களை பிரபலப்படுத்தக் கூடாது என அனைத்து வகை ஊடகங்களுக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பந்தயம் மற்றும் சூதாட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சட்டவிரோதமானது. சூதாட்டம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிதி மற்றும் சமூக ஆபத்தை ஏற்படுத்துகிறது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
வீட்டில் இருக்கும் டிவியை சுத்தம் செய்யும் போது நன்றாக பார்த்து துடைக்க வேண்டும். அப்படி நம் டிவியை பாதுகாப்பாக வைக்க என்ன செய்வது என்பதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். நம் வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் மிகவும் அதிகப்படியான தூசிகள் படிவது டிவியில் மட்டும் தான். எனவே டிவியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். ஆனால் நிறைய பேர் டிவியை சுத்தம் செய்யும்போது சில தவறுகளை செய்கின்றனர். பொதுவாக எல்லோரும் ஈரமான துணியை கொண்டு […]
மத்தியப்பிரதேசம் சத்தர்பூ பகுதியில் சஞ்சய் சோனி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே அவரது மனைவி அதிகம் டிவி பார்க்ககூடாது என்று சஞ்சய் சோனியை எச்சரித்துள்ளார். ஆனால் சஞ்சய் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஹோலி தினத்தன்று கணவர் அதிகமாக டிவி பார்ப்பதாக இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கணவன்-மனைவி இடையே தொடங்கிய சண்டை கை கலப்பாக மாறியது. இதனால் கோபமடைந்த மனைவி, சஞ்சையை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவரது இடது […]
சாம்சங் நிறுவனம் டி.வி. மாடல்களில் எல்.ஜி. டிஸ்ப்ளே நிறுவனத்தின் ஒ.எல்.இ.டி. பேனல்கள் பயன்படுத்தி புதிய வகையான டிவி மாடல்களை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்.ஜி. டிஸ்ப்ளே சமீபத்தில் உருவாக்கும் சாதனங்கள் சர்வதேச சந்தைகளில் நல்ல மார்க்கெட்டை பெற்றுள்ளன. சி.இ.எஸ். 2022 நிகழ்வில் எல்.ஜி. டிஸ்ப்ளே புதுமையான கியூ-எல்.இ.டி. மற்றும் ஒ.எல்.இ.டி. பேனல்களை அறிமுகம் செய்தது. எல்.ஜி. டிஸ்ப்ளே உருவாக்கிய டபிள்யூ-ஒ.எல்.இ.டி. பேனல்கள் கொண்ட சாம்சங் டி.வி மாடல்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் […]
ரெட்மி நிறுவனம் Redmi Smart TV X43 ஸ்மாட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவியில் 3840 x 2160 பிக்சல் ரெஸலுசன் கொண்ட 43 இன்ச் ஸ்க்ரீன் உள்ளது. அதோடு HDR 10 +, HDR 10 மற்றும் HLG கிடைக்கிறது. 3 HDMI 2.1 போர்ட்கள், ஒரு ஈதர்நெட், இரண்டு USB போர்ட்கள் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. , இந்த டிவியில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி […]
அட்டைப் பெட்டிகள், பேக்கிங் காகிதங்கள் வரி உயர்வால் செல்போன், டிவி, ஏசி, பிரிட்ஜ் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்டைப் பெட்டிகள், பேக்கிங் காகிதங்கள் போன்றவற்றிற்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படும் என்று நவம்பர் 18-ஆம் தேதி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்திருந்தது. அதன்படி 2022ஆம் […]
மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டி சந்தியூர் முதல் வீதியில் குமார்-ராணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களில் குமார் வனத்துறை பார்வையாளராக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் குமார் தற்போது ஆச்சாங்குட்டப்பட்டியில் உள்ள வனத்துறை குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதில் ஐஸ்வர்யா அடிக்கடி டி.வி பார்த்து […]
இம்பாலில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் குலுக்கல் முறையில் டிவி, செல்போன் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே தற்போது நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம். இதனால் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை மேம்படுத்த இம்பால் மேற்கு மாவட்ட […]
ஒரே இணைப்பில் TV, Phone, Internet சேவைகளை வழங்க மத்திய அரசின் ரூ.1815.31 கோடி நிதி உதவியுடன் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய அரசின் பாரத்நெட் திட்டமானது அனைத்து ஊராட்சிகளிலும் கண்ணாடி இலை கம்பிவடம் மூலமாக அதிவேக அலைக்கற்றையை வழங்கும் திட்டமாகும். இந்த திட்டத்தினை ரூ.1815.31 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த பாரத்நெட் திட்டத்துடன் சேர்த்து தமிழ்நெட் எனும் திட்டத்தின் மூலம் அனைத்து பேரூராட்சிகள், […]
இன்ஸ்பெக்டர் பெயரை பயன்படுத்தி நவீன டி.வி.யை லஞ்சமாக வாங்கிய காவலரை போலீஸ் சூப்பிரண்ட் பணியிடை நீக்கம் செய்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாட்டு வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் மணல் கடத்தி வருகின்றனர். எனவே மணல் கடத்துபவரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் மணல் கடத்தும் கும்பலிடம் இருந்து காவல்துறையினர் லஞ்சமாக பணம் வாங்கிக்கொண்டு கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக புகார்கள் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு போலீஸ் […]
டிவியில் இனி அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை ஒளிபரப்ப தடைவிதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். டிவி, மொபைல் போன், யூடியூப் போன்றவற்றில் தங்களது தேர்தல் பிரச்சார விளம்பரங்களை அனைத்து கட்சியினரும் ஒளிபரப்பி வருகின்றன. ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியினர் செய்த ஆட்சியில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வாட்ஸ்அப், […]
நாம் உணவு உண்ணும் நேரங்களில் இவ்வாறு செய்தால் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அல்சைமர் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உண்ணும் உணவில் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவ்வாறு நாம் உணவு உண்ணும் போது டிவி பார்த்துக் கொண்டும், கேம் விளையாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் சாப்பிடுவது வழக்கம். […]
பிரபுதேவா சிறுமி தித்யா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த லட்சுமி திரைப்படம் 2018 ல் வெளியானது. இந்த பாடத்தில் வரும் பிரைட் ஆஃப் இந்தியா டான்ஸ் போட்டிக்கான அறிவிப்பை பார்த்து சிறுமி அதில் கலந்து கொள்கிறார். அதில் நடனத்தில் ஆர்வம் உள்ள நிறைய சிறுவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மொர்ராக்கா மற்றக்கா பாடலும் தித்யாவின் நடனமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு நடனமாடும் சிறுமி பேருந்தில் ஏறி கைப்பிடி கம்பிகளை பிடித்து […]
தமிழில் லக்ஷ்மி திரைப்படத்தில் வெளியாகி ஹிட் ஆன பாடல் மொராக்கா. இந்த பாடலை டிவியில் பார்த்தபடி சுட்டிக் குழந்தை ஒன்று நடனமாடுகிறது. குழந்தையின் நடனத்தை பெற்றோர்களும் பாடி ரசித்து வீடியோ எடுத்துக் கொண்டுள்ளனர். திடீரென உற்சாகம் அடைந்த குழந்தை ஆடும் குஷியில் டிவியைப் பிடித்து ஆட முயன்றுள்ளது. ஆனால், ஆடிய வேகத்தில் டிவி எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உடைந்துவிட்டது. தற்போது இந்த வீடியோக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. https://www.youtube.com/watch?v=Nk1166NWJKw&feature=youtu.be
சீனாவிலிருந்து டிவி,ஏசி உள்ளிட்ட பொருள்களின் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் இடையே கடந்த மாதம் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக boycottchinaproduct என்ற தலைப்பில் சீனப் பொருட்களை மறுத்து இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல் சீன செயலிகளை தடை விதிக்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், 59 செயலிகளை மத்திய அரசு முற்றிலுமாக தடை செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மற்றொரு தடையையும் அரங்கேற்ற மத்திய […]