Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா பங்களா…. “நீதி வேண்டும்”….. OPS மகன் பரபரப்பு ட்வீட்…..!!!!

ஓபிஎஸ்- ன் இளைய மகனான ஜெயப்பிரதீப் பரபரப்பு twitter பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன.இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து சட்டத்தின் முன்னிறுத்த வேண்டுமென்று அதிமுக உண்மை தொண்டர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கல்வி செயலி…. பிசிசிஐ தலைவரின் ட்விட்டர் பதிவு….!!!

பிசிசிஐ தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருக்கிறார். இதன் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சரின் மகன் ஜெய்ஷா இருக்கிறார். இந்நிலையில் சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் நான் கிரிக்கெட் உலகிற்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது எனவும், எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்திருந்தார். அதன் பிறகு […]

Categories

Tech |