Categories
டெக்னாலஜி பல்சுவை

WOW: இனி உங்க வீட்டு டிவி மூலமே இனி வீடியோ கால் பேசலாம்…. அசத்தலான அறிவிப்பு….!!!!

ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு திட்டங்கள் மூலம் புதிய மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதில் ஒன்று ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், நேரடியாக தொலைக்காட்சி மூலம் வீடியோ அழைப்பை செய்ய சிறந்த சலுகையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ ஃபைபர் வாய்ஸ்  நிறுவனம் புதிய மற்றும் சிறந்த அப்டேட்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம், ஜியோ ஃபைபர் பயனர்கள் டிவி திரை மூலம் எச்டி வீடியோ அழைப்புகளைச் செய்ய முடியும். […]

Categories

Tech |