Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்! இரவில் வெகுநேரமாக ஓடிய டிவி…. திடீரென வெடித்து சிதறி…. ரூ3 லட்சம் பொருட்கள் நாசம்…!!

பெரும்பாலும் எலக்ட்ரிக் பொருள்கள் வெகுநேரம் இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில் சூடாகி வெடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதே போன்று ஒரு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார்.  சம்பவத்தன்று இவருடைய வீட்டில் எல்லோரும் டிவி பார்த்துவிட்டு, டிவி அணைக்காமலேயே தூங்க சென்றுள்ளனர். அப்போது நள்ளிரவு சமயத்தில் வெகுநேரமாக ஓடிக்கொண்டிருந்த டிவி திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சத்தம் கேட்டு எழுந்த அவர்கள் அதிர்ச்சியடைந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீ […]

Categories

Tech |