Categories
பல்சுவை

எல்ஜி டிஸ்பிளே உடன் உருவாகும் சாம்சங் டிவி…!! மார்க்கெட்டுகளில் செம டிமாண்ட்…!!

சாம்சங் நிறுவனம் டி.வி. மாடல்களில் எல்.ஜி. டிஸ்ப்ளே நிறுவனத்தின் ஒ.எல்.இ.டி. பேனல்கள் பயன்படுத்தி புதிய வகையான டிவி மாடல்களை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்.ஜி. டிஸ்ப்ளே சமீபத்தில் உருவாக்கும் சாதனங்கள் சர்வதேச சந்தைகளில் நல்ல மார்க்கெட்டை பெற்றுள்ளன. சி.இ.எஸ். 2022 நிகழ்வில் எல்.ஜி. டிஸ்ப்ளே புதுமையான கியூ-எல்.இ.டி. மற்றும் ஒ.எல்.இ.டி. பேனல்களை அறிமுகம் செய்தது. எல்.ஜி. டிஸ்ப்ளே உருவாக்கிய டபிள்யூ-ஒ.எல்.இ.டி. பேனல்கள் கொண்ட சாம்சங் டி.வி மாடல்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் […]

Categories

Tech |