திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, மத்தியில் விரைவில் திராவிட மாடல் ஆட்சி அமையும் என எம்.பி., டி.ஆர்.பாலு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்த திமுக நிகழ்ச்சியில் அக்கட்சி எம்.பி., டி.ஆர்.பாலு பேசுகையில், “திராவிட மாடல் என்பது மாநில சுயாட்சி. அந்த மாநில சுயாட்சி கொள்கையோடு சமூக நீதியும் இணைந்தது தான் திராவிட மாடல். விரைவில் மத்தியில் திராவிட மாடல் ஆட்சி அமையும். மாநில சுயாட்சி கிடைக்கும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Tag: டி.ஆர்.பாலு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மாணவர்களின் கனவை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதில் உறுதியாக உள்ளது. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்து நீட் விவகாரம் தொடர்பில் கோரிக்கை விடுத்தார். அதேபோல் தமிழக எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்யமாறு வலியுறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவரோ ஐந்து நிமிடம் கூட சந்திக்க நேரம் ஒதுக்காததால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த […]
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கிய நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்ட தொடரில் பேசிய ஆளுநர் நீட் போன்ற நுழைவுத்தேர்வு தேவையற்றது என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நீட் விலக்கு குறித்த மசோதாவை உள்துறை அமைச்சருக்கு அனுப்பாத ஆளுநர் தமிழகத்திற்கு தேவையில்லை என்று கூறி ஆளுநர் ஆர்.என்.ரவியை சரமாரியாக சாடியுள்ளார். மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. […]
நீட் தேர்வால் பின்தங்கிய மாணவர்கள் எந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறதா.? என டி ஆர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள நீட் போன்ற கல்வி சம்பந்தமான சில தேர்வுகளால் பின்தங்கிய மாணவர்கள் எந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து மத்திய அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டுள்ளதா.? என மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். திமுக குழு தலைவரான டி. ஆர் .பாலு மக்களவையில் சரமாரியாக […]
மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நீட் தேர்வை திரும்ப பெற வேண்டும் என்று திமுக எம்பி டி ஆர் பாலு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது: “விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் எரிபொருள் விலை உயர்வு. எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். குடியுரிமை சட்டம் தொடர்பாக அவையில் பேச நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நீட் தேர்வை திரும்பப்பெற வேண்டும். மூன்று வேளாண் […]
மழை வெள்ள பாதிப்புகளுக்கு 2,079 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் பெருவெள்ளம் பலத்த சேதத்தை விளைவித்து. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத கனமழை காரணமாக தமிழக மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மழை, வெள்ள பாதிப்புகளிலிருந்து பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை தமிழக முதல்வர் […]
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், பொருளாளருமான டி.ஆர் பாலு நேரில் சந்தித்து தமிழகத்தில் மழை வெள்ள நிவாரணமாக உடனடியாக 550 கோடியை உடனடியாக வழங்க வேண்டும், ஒட்டுமொத்தமாக 2,079 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கோரிக்கை வைத்த பின் பேட்டியளித்த டி.ஆர் பாலு, தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட மத்திய […]
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு மீண்டும் வலியுறுத்த்தினார். இந்நிலையில் இந்த சந்திப்பிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஒன்றிய அரசிடம் செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாட்டுக்கு மட்டும் தடுப்பூசியை ஒன்றிய அரசு குறைத்து வழங்குகிறது. ரேஷன் கடையில் அரிசி வாங்குவது போல ஒன்றி அரசிடம் தடுப்பூசி வாங்கும் […]
திமுக நடத்திக் கொண்டிருக்கும் கிராமசபை கூட்டங்களை கண்டு அதிமுகவினர் அச்சம் அடைந்துள்ளனர் என்று பொருளாளர் பாலு கூறியுள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் திண்டுக்கல்லில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர். அரசு ஊழியர்கள், வணிகர்கள், விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்பு டி.ஆர்.பாலு பேட்டி அளித்தார். அப்போது அவர், திமுக கூட்டங்களில் மக்கள் அதிக அளவு கூடுவதால் அதிமுகவினர் அச்சமடைந்துள்ளனர். அதனால் கிராம சபை கூட்டத்தை தடுப்பதற்கு முயற்சி செய்து […]
சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் தொடங்கியுள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் டி ஆர் பாலு தலைமையில் தொடங்கியுள்ளது. இதற்காக திமுக சார்பில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. டி ஆர் பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி, ராசா, அந்தியூர் செல்வராஜ், எம்பிக்கள் இளங்கோவன், கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேராசிரியர் ராமசாமி பங்கேற்றுள்ளார். இவர் தொடர்ச்சியாக தேர்தல்அறிக்கை குழு கூட்டத்தில் இருக்கக் […]
நீட் தேர்வை எதிர்த்து டெல்லி சட்டமன்ற அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என டி ஆர் பாலு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வு என்பது தற்கொலையை தூண்டும் தேர்வாக மாற்றப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபல நடிகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது இந்தத் தேர்வை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என டி ஆர் பாலு தெரிவித்துள்ளார். அதாவது, நாடாளுமன்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய […]
டிஆர் பாலுவும் துறை ராஜனும் நேரடியாக பொருளாளராகவும் பொதுச் செயலாளராகவும் போட்டியில்லாமல் பதவி ஏற்கிறார்கள். திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பொருளாளர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில் டிஆர் பாலுவும், துறை ராஜனும் தேர்வாகியுள்ளனர். அதாவது டிஆர் பாலுவை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. அதேபோல் துரைராஜனை எதிர்த்தும் வேறு யாரும் அவர் பதவிக்கு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் இவர்கள் இருவரும் நேரடியாக பொருளாளராகவும், […]
தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின் நிர்வாக தோல்விக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார். தனது துறைச் செயலாளருக்கு சரிவர வழிகாட்ட முடியாதவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என விமர்சனம் செய்துள்ளார். ஜனவரி 7- லேயே மத்திய சுகாதார அமைச்சர் கடிதம் எழுதியும் மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாதவர் எனக் கூறியுள்ளார். மேலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என […]
நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதில் திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குளுத் தலைவர் டி.ஆர். பாலு, அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றனர். இந்த நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த டி.ஆர்.பாலு, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கருத்து வேறுபாடுகளை மறந்து மத்திய, மாநில அரசுகள் பணியாற்ற கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை […]