டி.ஆர்.பி யில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியாகும் பல படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் டிஆர்பி ரேட்டிங்கிலும் இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான, டிஆர்பி யில் முன்னிலையில் இருக்கும் படங்களை பற்றி பார்ப்போம். அதன்படி டிஆர்பி முதலில் இருப்பது தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ படம் தான். சிவா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் […]
Tag: டி.ஆர்.பி.
பிரபல செம்பருத்தி சீரியல் டிஆர்பியில் இடம்பெறாததால் படக்குழுவினர் வருத்தத்தில் உள்ளனர். பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் இடம் பெற்றுள்ள பார்வதி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. மேலும் ஆதி மற்றும் பார்வதியின் ரொமான்ஸ்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் செம்பருத்தி சீரியலில் ஆதியாக நடித்துவந்த கார்த்திக் ராஜ் இந்த சீரியலை […]
செம்பருத்தி சீரியல் டிஆர்பி யில் டாப் 5 இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறது. வெள்ளித்திரையில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வெற்றி பெறுகிறதோ அதே போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுகென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சீரியலில் வரும் பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஷபானா மற்றும் கார்த்திக்கின் ரொமான்ஸ் […]
டி.ஆர்.பி., முறைகேடு வழக்கில் ரிப் பப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி திரு.விகாஸ் காஞ்சந் அணியை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரிப் பப்ளிக் தொலைக்காட்சி டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மும்பையிலுள்ள அந்த தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி திரு.விகாஸ் காஞ்சன்ந் அணியின் வீட்டில் இன்று காலை அதிரடியாக சோதனை நடத்திய மும்பை போலீசார் அவரை கைது செய்தனர். டி.ஆர்.பி., முறைகேடு தொடர்பாக அவரிடம் தீவிர […]