தமிழ் சினிமாவில் நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்திரனுக்கு கடந்த 19ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த குழாயில் அடைப்பு இருக்கிறது என்று கூறினார்கள். இதனால் அவருக்கு அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கமலஹாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று டி.ஆரை சந்தித்து நலம் […]
Tag: டி.ஆர் ராஜேந்தர்
நடிகர் சிம்புவிற்கும் தனக்கும் எதிராக தயாரிப்பாளர்கள் சதி செய்வதாக டி.ஆர்.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு வருகின்ற 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சிம்புவிற்கும் தனக்கும் எதிராக தயாரிப்பாளர்கள் சதி செய்வதாக டி.ஆர்.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்திற்கு முன்பே ஈஸ்வரன் வெளியாகக் கூடாது என்று சதி செய்வதாக குற்றம் சாட்டிய அவர், ஏற்கனவே சிம்பு நடிப்பில் உருவான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு நஷ்ட ஈடு […]
வருகின்ற 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார். சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளுவர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது , திரைப்படங்களுக்கான டி.டிஎஸ் , தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே வருகின்ற 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம். […]
தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் புதிய படங்களை திரையிடாமல் இருக்க திட்டமிட்டுள்ளோம் என்று டி.ஆர் ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளுவர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் கூறும்போது, திரைப்படங்களுக்கான டி.டிஎஸ் , தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே வருகின்ற 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம். கொரோனா வைரஸ் மக்களுக்கு அச்சுறுத்தல் என்பது போல […]