Categories
சினிமா தமிழ் சினிமா

நாங்கள் எல்லாரும் போராளி…. எங்களை ஆக்க முடியாது ஏமாளி…. பஞ்ச் பேசி கண்டித்த டி.ஆர் …!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபா ஜெயின், துணை தலைவர் கதிரேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது சட்டதிட்ட விதியின் படி  விதிமீறல் என பதவி நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், கதிரேசன், சந்திரபா ஜெயின் மூன்று பேர் எங்களுக்கு நண்பர்கள்தான். குறிப்பாக என்னுடைய நண்பர் சந்திரபா ஜெயின் வசந்த கீதம் படம் என்னையும், என்னுடைய மகன் சிலம்பரசனையும் வைத்து எடுத்தவர். […]

Categories

Tech |