Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பெண்கள் உதவி மையம்” குற்றங்களை கண்காணித்து நடவடிக்கை…. டி.ஐ.ஜி.யின் அறிவுரை….!!

பெண்களுக்கான உதவி மையத்தை தொடங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று டி.ஐ.ஜி. அறிவுரை கூறினார். விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி மையம் 18 காவல் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி. பாண்டியனால் இணையதளத்தின் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனையடுத்து பெண்கள் உதவி மைய காவல் அலுவலர்களுக்கான அறிமுக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் காவல் துறை கூடுதல் இயக்குனர் சீமாஅகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியுள்ளார். மேலும் மத்திய அரசின் நிர்பயா […]

Categories
கொரோனா சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் விரைவில் புறநகர் ரயில் சேவை – ரயில்வே காவல்துறை டி.ஐ.ஜி..!!

சென்னையில் விரைவில் புறநகர் ரயில் போக்குவரத்தை தொடக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ரயில்வே டிஐஜி தெரிவித்துள்ளார். கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து சென்னையில் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அண்மையில் பேருந்துகள் இயங்கத் தொடங்கிய போதிலும் புறநகர் ரயில்சேவை மட்டும் இன்னும் தொடங்கபடாமலேயே உள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரயில்வேத்துறை டிஐஜி அருள்ஜோதி விரைவில் சென்னையில் புறநகர் ரயில் போக்குவரத்து தொடங்கும் என கூறினார். அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் […]

Categories

Tech |