Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படி செய்தால் “கடும் நடவடிக்கை”…. மக்களே புகார் கொடுங்க…. நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி எச்சரிக்கை…!!!

நெல்லை சரக்கா போலீஸ் டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய  மாவட்டங்களில் அண்டை மாநிலங்களில் இருந்து கோழி, மீன், மருத்துவம் பிளாஸ்டிக் மற்றும் கட்டிட கழிவுகள் போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கழிவுகளை வாகனத்தில் ஏற்றி வந்து கொட்ட கூடாது. அப்படி கழிவுகளை கொண்டு வந்து குழி தோண்டி புதைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். தமிழகத்தில் இருந்து […]

Categories

Tech |