Categories
மாநில செய்திகள்

சட்டப்படி புது துணை பொதுச்செயலாளர்…. டி.கே.எஸ். இளங்கோவன் ஸ்பீச்….!!!!

உடல்நலன் காரணமாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலிலிருந்து விலகுகிறேன் என கூறியுள்ள சூழ்நிலையில், அவருடைய விலகலை கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். உடல் நலன் காரணமாக அவர் அரசியலிலிருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளாரே தவிர்த்து, பாஜக-வில் இணையபோகிறேன் என கூறவில்லை. பாஜக ஒன்றும் ரிடைர்மெண்ட் ஆபீஸ் இல்லை எனவும் டி.கே.எஸ். விமர்சனம் செய்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க செய்திதொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “திமுக சட்டதிட்டத்தின்படி துணை […]

Categories
மாநில செய்திகள்

‘மு.க.ஸ்டாலின் பிரதமராக வந்தால் நாடே செழிக்கும்’…. டி.கே.எஸ் இளங்கோவன்….!!!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திருமண விழாவில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், “முதல்வராக சிறப்பாக செயல்படும் மு.க.ஸ்டாலின் பிரதமராக வந்தால் நாடே செழிக்கும். ஸ்டாலினை போன்று பிரதமர் வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். மேலும் மு.க.ஸ்டாலினை போன்ற முதல்வரை நாங்கள் பார்த்ததில்லை என டெல்லியில் பேசுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கூட்டணி அதிமுக-பாஜக: டி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து மத்திய அரசோடு கூட்டு சேர்ந்தால் மக்கள் அதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என திமுக டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணி குறித்து திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், தமிழகத்தில் திமுகவின் கூட்டணி வலிமையாக இருக்கிறது. அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இவர் இருந்தால் தாமரை மலராது” விமர்சித்த டி.கே.எஸ்.இளங்கோவன்…!!

எல்.முருகன் இருந்தால் தாமரை மலராது என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாத தேர்தல் எந்த காரணத்தினாலும், ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக களம் இறங்குவதாலும் இம்முறை தேர்தல் அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இன்று தேர்தல் அறிக்கை குழு கூட்டத்தை நடத்தியது. இதுபற்றி […]

Categories
மாநில செய்திகள்

எதிர்க்கட்சிகளின் செயல்களை பாராட்ட வேண்டாம், இப்படி குற்றம் சாட்டலாமா? – டி.கே.எஸ். இளங்கோவன்!

ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் திமுகவினர் நாடகம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயற்சி என அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து பேசிய டி.கே.எஸ். இளங்கோவன் எதிர்க்கட்சிகளின் செயல்களை பாராட்ட வேண்டாம், இப்படி குற்றம் சாட்டலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க. செயல் திட்டங்களை வரவேற்க வேண்டும். சிக்கலான சூழ்நிலையில் அரசு செய்ய வேண்டிய பணிகளை எதிர்க்கட்சி மேற்கொள்கிறது செயல்படுகிறதே என்று எங்களுக்கு மகிழ்ச்சி தான் என கூறியுள்ளார். அரசு […]

Categories

Tech |