Categories
தேசிய செய்திகள்

இந்துத்வா பா.ஜனதாவின் சொத்தா?…. பேட்டி கொடுத்த டி.கே.சிவக்குமார்….!!!!!

கர்நாடகா மாநிலத்தில் சென்ற காங்கிரஸ் ஆட்சியில் முதல் மந்திரியாகயிருந்த சித்தராமையா, வீரசைவ லிங்காயத் சமுதாயத்தை உடைக்க முயன்றதுடன், தனிமத அந்தஸ்து பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டதாக பா.ஜனதா குற்றச்சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, வீரசைவ-லிங்காயத் சமுதாய விவகாரத்தில் காங்கிரஸ் நடந்துகொண்டது பற்றி நான் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தேன். எந்தஒரு சமுதாய விவகாரத்திலும் கை வைக்ககூடாது என்பது என் கருத்தாகும். வீரசைவ-லிங்காயத் விவகாரத்தில் சித்தராமையாவும், ரம்பாபுரி மடாதிபதியும் பேசியது தொடர்பாக […]

Categories
அரசியல்

ராகுல் காந்தி யார் தெரியுமா..? நான் சொல்லவில்லை…. நளின் குமார் கடீல் சர்ச்சை பேச்சு…!!!

பிரதமர் மோடியை படிப்பறிவில்லாதவர் என்று கர்நாடகா காங்கிரஸ் டிவிட் போட்டு உள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கட்சி வெளியிட்ட ட்வீட் நாகரீகமற்றது என்று ஒப்புக் கொண்டு வருத்தப்பட்டு அந்த ட்வீட் நீக்கப்பட்டது என்று கூறினார். இதனால் நேற்று முன்தினம் அந்த பிரச்சனை ஒருவழியாக முடிந்தது. காங்கிரஸ் மோடியை படிப்பறிவில்லாதவர் என்ற  கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார் கடீல், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தது மேலும் […]

Categories

Tech |