Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சாலை விபத்தில் 14,250 பேர் பலி…. டி.ஜி.பி ஷாக் ரிப்போர்ட்…..!!!!!

சாலை விபத்துக்களை தடுப்பதற்கு குழந்தைகளே பெற்றோருக்கு ஹெல்மெட் அணிவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை காவல்துறையினர் எழும்பூரில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தில் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியபோது, தமிழகத்தில் 2021-ல் 55 ஆயிரம் சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 14 ஆயிரத்து 250 பேர் பலியாகியுள்ளனர், 25 ஆயிரம் பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். தற்போது வாகன ஓட்டிகளிடம் பொறுப்பற்ற தன்மை அதிகரித்து வருகிறது. இதனால் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியுங்கள் என்று காவல்துறையினர் கூறினாலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி ரவுடிகள் தப்பிக்கவே முடியாது…. டி.ஜி.பி. போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி., சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வன்முறையாளர்கள், கூலிப்படையினர், கொலை குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் விரைந்து முடிக்க வேண்டும். இதையடுத்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தந்து சிறையில் அடைக்க வேண்டும். அதன்பின் நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள திருட்டு வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து, திருடப்பட்ட பொருட்களை மீட்க வேண்டும். அதனை தொடர்ந்து தவறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தலைமறைவு ரவுடிகளை…. டி.ஜி.பி. போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரவுடிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று  டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் வரும் பிப்..19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அரசியல் சார்பு ரவுடிகள் “ஓட்டு சேகரிப்பு” என்ற போர்வையில் வலம் வருகின்றனர். இதனிடையில் ஓட்டுப் பதிவுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக […]

Categories

Tech |