கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விளவங்கோடு அரசு மேனிலைப் பள்ளியில் 177-வது ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக டி.ஜி.பி சைலேந்திரபாபு பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதையடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு நிகழ்ச்சியில் பேசியதாவது, “உலகில் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. கல்வி எனும் ஆயுதத்தை மாணவர்கள் கையில் எடுக்க வேண்டும். நெல்சன் மண்டேலா கூறியது போன்று உலகிலேயே சிறந்த ஆயுதம் கல்வி தான். அதனை மாணவர்கள் கையில் எடுங்கள். அதன்பின் உங்களை வளர்த்த தாய்க்கு நன்றி சொல்லுங்கள். […]
Tag: டி.ஜி.பி சைலேந்திரபாபு
தமிழகத்தில் கொலை சம்பவங்கள் குறைந்து வருவதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள சுத்தமல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் உள்பட 3 பேர் இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் சென்றனர். இவர்களை மடக்கிய போலீசார் மது அருந்திவிட்டு இருசக்கரம் ஓட்டியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு மார்க்ரெட் தெரசா பணியில் இருந்தபோது […]
நெல்லை மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி அருகில் பழவூர் எனும் இடத்தில் அம்மன் கோவில் கொடைவிழா நடந்தது. இதற்காக பாதுகாப்பு பணிக்கு காவல்உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா உட்பட காவலர்கள் பழவூர் சென்றிருந்தனர். இதையடுத்து கோவில் கொடைவிழா முடிந்த பின் அங்கு வைக்கட்டிருந்த பிளெக்ஸ் போர்டுகளை அகற்றும்போது ஆறுமுகம் என்ற நபருக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்கு வாதத்தின்போது ஆறுமுகம் திடீரென்று காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தினார். இதனால் காயமடைந்த காவல் உதவி […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட சில தினங்களில் இருந்து திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் திமுக நிர்வாகி ஆபே மணி கொடூரமாக கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை மடிப்பாக்கத்தில் அதிமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை செய்யப்பட்டார். மேலும் தேர்தல் தொடர்பாக மாநிலம் முழுவதும் அடிதடி தாக்குதல் என பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் ஓட்டுப்பதிவு நாளிலும் நீடித்தது. […]
தமிழகத்தில் அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களை வாங்க வருபவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்யவும் மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதை கண்காணிக்கவும், அனைத்து போலீஸ் கமிஷனர்களுக்கும் மாவட்ட எஸ்பிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதைப்பற்றி அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பேசியிருப்பது, முன்விரோதம் காரணமாக கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட ஆப்பரேஷன் என்கின்ற தேடுதல் வேட்டையில் சுமார் 3,325 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் […]
தமிழகத்தில் கூலிப்படை ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நெல்லையில் போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, நெல்லை,தென்காசி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் தொடர்ந்து சாதி வெறியால் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதனால் தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு நேற்று நெல்லைக்கு வந்ததை அடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கு அமைந்துள்ள கூட்டரங்கில் நெல்லை கலெக்டர் விஷ்ணு, தென்மண்டல ஐ.ஜி அன்பு, […]