சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற டிகேஎஸ் இளங்கோவன் எம்பி மகளின் திருமண விழா நிகழ்ச்சியில் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த திருமண விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். மேலும் சக எம்பி என்ற முறையில் திருமண நிகழ்வில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது விழாவில் பேசிய அவர் திமுக பேச்சாளர்கள் முன்பு நான் […]
Tag: டி ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று சென்னை அரும்பாக்கத்தில் அதிமுக பிரமுகர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடத்துகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பால் மக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனை திசை திருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டி.ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் திமுக அரசு எப்போதும் தமிழ், தமிழர் என்று பேசுகிறது. […]
லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனைக்கு நானும் தயாராக உள்ளேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களை குறிவைத்து தற்போது லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வரும் நிலையில் அவருக்கு சொந்தமான 57 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக […]