Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

” சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் ” அ.தி.மு.க.வில் இணைய போகிறார்களா…? அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!

அ.தி.மு.க கட்சியில் சசிகலா மீண்டும் இணைக்கப்பட்டதாக கூறியுள்ளதால்  கட்சி தொண்டர்களிடம்  பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க நிர்வாக கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிர்வாக கூட்டத்தின் போது சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் மீண்டும் கட்சியில் இணைக்கபடுவதாக அறிக்கை விடுத்துள்ளனர். இதனால் அ.தி.மு.க தொண்டர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில்  அ.தி.மு.க செயலாளர் அருள்மொழித்தேவன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் டி.டி.வி தினகரன் மற்றும் சசிகலாவை ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் குழுவினர் […]

Categories

Tech |