Categories
தேசிய செய்திகள்

லட்சுமி விலாஸ் டி.பி.எஸ் உடன் இணைகிறது….. கட்டுப்பாடுகள் நீக்கம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!

லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கரூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லட்சுமி விலாஸ் வங்கி தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது. எனவே இந்த வங்கியின் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தற்போது, அதன் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் இந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்கில் […]

Categories

Tech |