Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கண்ணீர்!….. 21 குண்டுகள் முழுங்க….. ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நல்லடக்கம்..!!

21 குண்டுகள் முழுங்க ராணுவ வீரர் லட்சுமணன் உடல் அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.. அதில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணனும் ஒருவர். 24 வயதான ராணுவ லட்சுமணன் தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்தவராவார்.. இவரது பெற்றோர் தர்மராஜ் – ஆண்டாள் ஆவர்.. […]

Categories

Tech |