Categories
சினிமா தமிழ் சினிமா

“இறைவன் தான் என் மருமகளை தேர்வு செய்யணும்”…. நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து டி. ராஜேந்தர் உருக்கம்….!!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு தற்போது 39 வயது ஆகும் நிலையில் அவருடைய திருமணம் எப்போது என்பது தான் பலரது கேள்வியாகவும் இருக்கிறது. நடிகர் சிம்பு நேரம் வரும்போது என்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம்…. அவரோட தந்தையே சொன்ன நியூஸ்…!!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக காதல் அழிவதில்லை படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். தற்போதும் பல படங்களிலும் நடித்து வரும் நிலையில் இவருடைய ரசிகர்கள் இவருக்கு எப்போது திருமணம் ஆகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக அவரது தந்தையும், இயக்குநருமான டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த டி. ராஜேந்தர்…. பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக தகவல்….!!!

வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வரும் டி. ராஜேந்தருக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இவருக்கு இதயத்தில் செல்லக்கூடிய ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், தற்போது பூரணமாக குணமடைந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்துடன் அமெரிக்காவில் ஓய்வு பெற்று வந்த டி. ராஜேந்தர் இன்று அதிகாலை சென்னை திரும்பியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டி.ராஜேந்தர் உடல்நிலை….. சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்…..!!!!

நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறன் கொண்ட டி ராஜேந்திரருக்கு கடந்த மாதம் திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வயிற்றுப் பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதை அடுத்து அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற டி ராஜேந்திரன் பூரண குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அவருக்கு […]

Categories
சினிமா

டி.ராஜேந்தர் உடல்நிலை எப்படி இருக்கு?…. வெளியான புகைப்படம்…. நிம்மதியில் ரசிகர்கள்….!!!!!

இயக்குனர், நடிகர், பாடல் ஆசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவால் சென்ற 19ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். இவருக்கு இருதயத்துக்கு செல்லக்கூடிய ரத்தக்குழாய் வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சை பெற டி.ராஜேந்தர் சென்ற 14ஆம் தேதி அமெரிக்கா சென்றார். இந்தநிலையில் டி.ராஜேந்தர் அமெரிக்க மருத்துவமனையில் உள்ள ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

மருத்துவ சிகிச்சைக்காக தந்தையை வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம் – நடிகர் சிம்பு அறிக்கை..!!

மருத்துவ சிகிச்சைக்காக தந்தை டி. ராஜேந்தரை வெளிநாடு அழைத்துச் செல்வதாக நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. டி. ராஜேந்தர் நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசை என அனைத்துத் துறையிலும் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு முத்திரை பதித்தவர்.. இந்நிலையில் இவருக்கு கடந்த 19ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு மருத்துவர்கள் டி.ராஜேந்தருக்கு அயல்நாட்டு மருத்துவம் தேவை என கூறிய நிலையில், சிம்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

FLASH NEWS: பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் அதிர்ச்சி…!!!!

பிரபல இயக்குனரும், நடிகருமான டி. ராஜேந்தர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் மேல் சிகிச்சைக்காக அவரை சிங்கப்பூர் அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் உதயமாகிறது புதிய ஆன்மீக அரசியல்… பரபரப்பு அறிவிப்பு…!!!

என் அரசியல் பயணம் இனி ஆன்மீக அரசியல் பயணமாக இருக்கும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
மாநில செய்திகள்

’என் முகத்தில் பதற்றம் இல்லை..நான் கடவுளை நம்புகிறேன்’: டி.ராஜேந்திரர்

சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்களித்துவிட்டு நடிகர் டி ராஜேந்திரர் செய்தியாளர்களிடம் பேசினார். அவரது அணி பண பட்டுவாடாவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் நான். முன்னாள் மாநில சிறு சேமிப்பு துறையின் துணைத் தலைவராக இருந்தவன் நான். எல்லாரும் சொன்னாங்க ஏற்கனவே நிறைய பேர் முயற்சி செய்து விட்டார்கள், கட்டடம் கட்ட முடியவில்லை என்று தெரிவித்தார்கள். நான் என்னை நம்பவில்ல,  இறைவனை நம்புகின்றேன். என் அப்பன் சிவபெருமான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவிற்கு திருமணம்… அடுத்த ஆண்டில் நல்ல வரன் கிடைக்கும்… சொன்னது யார் தெரியுமா?…!!

நடிகர் சிம்புவின் திருமணம் பற்றி அவரது தந்தையும் நடிகருமான டி. ராஜேந்தர்  உறுதியான தகவல் அளித்துள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படம் தயாராகி வருகிறது. அதோடு சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ திரைப்படத்திலும் சிம்பு  நடித்துள்ளார் .சமீபகாலமாக சிம்பு  சமூக வலைத்தளங்களில் தன் படங்கள் குறித்து அவ்வப்போது அப்டேட் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சிம்புவின் திருமணம் குறித்த தகவல் அறிய அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாழ்வில் தீப ஒளி வீசட்டும்… அம்மா அரசுக்கு நன்றி…. டி.ராஜேந்தர் கருத்து…!!!

திரைத்துறையில் வாழ்வில் ஒளி வீச வழி வகுத்ததுக்கு நன்றி என  டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க உத்தரவு பிறப்பிக்கபட்டதை தொடர்ந்து வினியோகஸ்தர் சங்க தலைவரும், நடிகர் மற்றும் இயக்குநருமான டி.ராஜேந்தர் உள்ளிட்டோர்  நன்றி தெரிவித்துள்ளனர்.  இதனை  குறித்து, டி.ராஜேந்தர் கூறியதாவது, தியேட்டர்களை நவம்பர் 10ம் தேதி திறக்கவுள்ளனர்.  அதில்  50 சதவீத இருக்கையுடன் இயங்க அனுமதி வழங்கி, திரைத்துறையினரின் வாழ்வில் ஒளி வீச வழி வகுத்து, தமிழக திரையுலகிற்கு நம்பிக்கை ஒளி ஏற்றிய, ஒளிவிளக்கு புரட்சித்தலைவர் […]

Categories
இந்திய சினிமா

திரையரங்குகளில் 50 ரூபாய் டிக்கெட் வழங்க வேண்டும் – டி. ராஜேந்தர்…!!

திரையரங்குகளில் 50 ரூபாய் டிக்கெட் வழங்க வேண்டும் என்றும் உள்ளாட்சி வரியை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் டி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் ஏ, பி, சி என மூன்றாகப் பிரித்து குறைந்த விலை டிக்கெட் வழங்கப்படவேண்டும் என நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். பாமரர்களும் திரையரங்கிற்கு வந்து திரைப்படங்களை பார்க்கும் வகையில் 8 சதவீதமாக இருக்கும் உள்ளாட்சி வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Categories

Tech |