இயக்குனர் டி ராஜேந்தர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரின் மகனும் நடிகருமான சிம்பு முன்கூட்டியே அமெரிக்கா சென்றுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவரான டி.ராஜேந்தர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என தனக்குள் பன்முகத்தன்மை கொண்டவர். இந்த நிலையில் டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி.ராஜேந்தரை நேரில் சென்று முதல்வர் நலம் விசாரித்தார். இதன்பின் […]
Tag: டி.ராஜேந்திரன்
தமிழ் திரையுலகில் தனது வசனத்தின் மூலம் தனக்கென்று தனி ரசிகர்களை வைத்திருப்பவர் டி.ராஜேந்தர். டிஆர் என்று அழைக்கப்படும் இவர் வசனத்தில் மட்டுமல்லாது நடிப்பு தயாரிப்பு இசை இயக்கம் என பல திறமைகளை கொண்டவர். இவர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தன் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நடக்கமுடியாத முனுசாமி என்பவர் சாலையை தவழ்ந்து கடக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக டி.ராஜேந்தர் வந்த கார் அவர் மீது மோதியது இதில் விபத்துக்குள்ளான முனுசாமியை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் […]
தமிழ் திரை உலகில் வசனம், இசை, நடிப்பு, இயக்கம் என பன்முக திறமை கொண்டவர் டி ராஜேந்திரன். இவர் கடந்த மார்ச் 18ஆம் தேதி குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே மாற்றுத்திறனாளி ஒருவர் சாலையைக் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாற்றுத்திறனாளியான முனுசாமி மீது கார் மோதியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் இருந்து முனுசாமியை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபா ஜெயின், துணை தலைவர் கதிரேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது சட்டதிட்ட விதியின் படி விதிமீறல் என பதவி நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்திரன், தமிழ் திரைப்பட சங்க தலைவர் பதவிக்கு 388 ஓட்டில் கிட்டத்தட்ட 200 ஓட்டு முறைகேடு என்று சொன்னோம். இப்பவும் சொல்கிறோம். விடமாட்டேன் என்று சொல்கிறார் சிங்காரவேலன் மற்றும் ஜேஎஸ்கே எல்லாரும். […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபா ஜெயின், துணை தலைவர் கதிரேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது சட்டதிட்ட விதியின் படி விதிமீறல் என பதவி நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்திரன், நடப்பு தயாரிப்பு சங்கத்தை உறுப்பினர்களை நீக்குகிறோம் என்று சொல்ல்லுறீங்க. ஆக எல்லோரையும் நீங்கள் கோர்ட்டுக்கு வாங்கள் என்று கூப்பிடுகிறீர்கள். அப்பொழுது நீங்கள் சங்கம் நடத்த விரும்புகிறீர்களா ? கோட் மூலமாக […]
நேற்று செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கவுரவ செயலாளராக இருக்கக்கூடிய நானும், செயலாளராக இருக்கக்கூடிய நம்முடைய ஜேஎஸ்கே யும், துணைத் தலைவராக இருக்கக் கூடிய சிங்காரவேலன் அவர்களும் இன்றைக்கு உங்களை முக்கியமாக சந்திப்பதற்கு காரணம்.. உயர்நீதிமன்றத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இன்றைக்கு கௌரவ செயலாளராக முன்பு இருந்த தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொன்ன திரு.ராதாகிருஷ்ணன் அவர்களும், அதைப்போல பொருளாளராக இருக்கக்கூடிய அன்புக்குரிய நண்பர் சந்திரபாஜெயின் அவர்களும், அதே போல துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்பட்ட […]
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிர்வாகிகளான டி.ராஜேந்திரன், ஜேஎஸ்கே, சிங்காரவேலன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டி.ஆர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இன்றைக்கு கௌரவ செயலாளரான ராதாகிருஷ்ணன், பொருளாளராக இருக்கக்கூடிய சந்திர பானர்ஜி, துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கதிரேசன் ஆகிய 3 பேரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் நின்றது சட்டதிட்ட விதியின் படி விதிமீறல் செய்து தான் தேர்தலில் நின்றிருக்கிறார்கள் என்ற காரணத்தால், அவர்கள் மூன்று பேரும் பதவி வகிப்பதற்கு […]
“உதிர்” பட பாடல் வரி வீடியோவை டி ராஜேந்திரன் நேற்று வெளியிட்டார். தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிரபலமான டி ராஜேந்திரனின் தீவிர ரசிகர் மட்டுமின்றி அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட ஞான ஆரோக்கிய ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் “உதிர்”. இப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள், தயாரிப்பு என அனைத்தையும் ஞான ஆரோக்கிய ராஜா செய்திருக்கிறார். இவர் தனது குருவான டி ராஜேந்திரானை போலவே நல்ல பாடல்களை எழுதி திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற […]
பிரபல நடிகர் டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் சிலம்பரசன் இணைகிறார். நடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்திரன் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. அதில் VPF போன்ற கட்டணங்களை நீக்கி, வேண்டாத செலவினங்களை தவிர்த்து, குறைந்த முதலீட்டில் படமெடுக்க உறுதுணையாக இருப்போம் உள்ளிட்ட உறுதிமொழிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் தஞ்சை சினி ஆர்ட்ஸ் உரிமையாளரான உஷா ராஜேந்தர், STR பிச்சர்ஸ் உரிமையாளரான நடிகர் சிலம்பரசன் உள்ளிட்ட […]