நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் இன்றுமே ரசிகர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. இந்நிலையில் சுஷாந்த் சிங் புகைப்படத்தால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சில ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் நடிகர் சுஷாந்த் சிங் புகைப்படத்துடன் டி-ஷர்ட்டை விற்பனை செய்து வருகின்றது. அந்த புகைப்படத்தில் “Depression is like drowning” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள், சுஷாந்த் சிங்கை மன அழுத்தத்தை வைத்து அடையாளப்படுத்துவது தவறு என்று சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றன. […]
Tag: டி ஷர்ட்
நடிகை சமந்தா அணிந்திருக்கும் டீசர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்கியம் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. தற்போது மும்பையில் இருக்கும் நடிகை சமந்தா அங்குள்ள அழகு நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்து அவர் வெளியே வந்தபோது அவரை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அதில் அவர் அணிந்திருந்த டீசர்ட் சுமார் 17,000 ரூபாய் ஆகும். அதில் குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தை தான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. தன்னைப் பிரிந்த கணவர் நாக சைதன்யாவை குறிப்பதற்காக தான் இவ்வாறு டீசர்ட் அணிந்து இருக்கிறாரோ என்று இணையதளங்களில் கேள்விகள் […]
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆயுத உற்பத்தி நிறுவனம் ஒன்று கத்திக்குத்து தாக்குதலில் இருந்து உயிரை பாதுகாத்துக்கும் அற்புதமான “டி-ஷர்ட்” ஒன்றை உருவாக்கியுள்ளது. இங்கிலாந்து ஆயுத நிறுவனமான பி.பி.எஸ்.எஸ். கூர்மையான கத்திகள் கொண்டு தாக்கினாலும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் தனித்துவமான டி-ஷர்ட் ஒன்றை உருவாக்கியுள்ளது. மேலும் உடல் பாதுகாப்பு கவசம் என்று கூறப்படும் இந்த டி-ஷர்ட் கார்பன் பைபரிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த டி-ஷர்ட் பருத்தி இழையை விட வலிமையானதாக இருக்கும். https://twitter.com/Arumuga77776718/status/1473552115440177160?s=20 ஆனால் சாதாரண குடிமக்களுக்கு […]
டி-ஷர்ட்டில் கேலிச்சித்திரம் அச்சிடப்பட்டுள்ளதற்கு இணையவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தும் விற்பனை செய்ய தடை விதிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனால் அங்கிருந்து பொதுமக்கள் அவர்களின் சொந்த நாட்டிற்கே திரும்பி வருகின்றனர். இதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தில் காத்து கிடக்கின்றனர். இந்த நிலையில் காபூலில் இருந்து அமெரிக்கா c -17 ராணுவ விமானத்தின் சக்கரத்தில் பயணித்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் நடுவானில் கீழே விழுந்து பலியான சோகம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]