Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 மேட்ச்சில் கலந்து கொள்ள அவசர கால விசா…. அமெரிக்கா செல்லும் இந்திய வீரர்கள்….!!!

டி20 கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ட்ரினிட்டாவிலும், 2,3-வது சுற்றுகள் செயிண்ட் கிட்ஸிலும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 4 மற்றும் 5-வது சுற்றுகள் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோ நகரில் நடைபெற இருக்கிறது. ஆனால் அமெரிக்கா செல்வதற்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணியில் உள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டி20 மேட்ச்” 64 ரன்களுடன் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா….!!!!

இந்திய அணிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையே டி20 மேட்ச் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா முதலில் களம் இறங்கியது. இந்த மேட்சில் இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணியினர் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த மேட்சில் தினேஷ் கார்த்திக் 19 பந்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நானாக இருந்தால் தேர்வு செய்திருக்க மாட்டேன்” எதற்காக உம்ரான் கானை எடுத்தீர்கள்…. முன்னாள் வீரர் மதன் லால் கடும் சாடல்…!!!

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே டி20 மேட்ச் நடைபெற்று வருகிறது. இந்த மேட்சின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணியினர் 20 ஓவரில் 215 ரன்கள் எடுத்து வெற்றியடைந்தனர். இந்த மேட்சில் இந்திய வீரர்கள் ரவி பிஷ்னோய், ஹர்ஷேல் படேல் ஆகியோர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பிறகு மீதமுள்ள 3 பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினர். இதில் உம்ரான் கான் 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்தார். இருப்பினும் 56 ரன்களை வாரி வழங்கினார். இவர் கடந்த வருட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 மேட்ச்…. அஸ்வினை நீக்கும்போது விராட் கோலியை எதற்காக நீக்கவில்லை….? கபில்தேவ் செம காட்டம்….!!!

இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே டி20 கிரிக்கெட் தொடர் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியின் முதல் சுற்றில் விராட் கோலி, ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா ஆகியோர் இடம் பெறவில்லை. இந்த போட்டியின் 2-வது சுற்றில் பும்ரா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆடும் லெவலில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மிகவும் காட்டமாக ஒரு விஷயத்தை கூறியுள்ளார். அதாவது டி20 போட்டியிலிருந்து அஸ்வின் நீக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் அஸ்வின் நீக்கப்படும் போது விராட் […]

Categories

Tech |