இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது போட்டிக்கான இந்திய உத்தேச அணியில் ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள். இலங்கை இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டி நேற்று லக்னோவில் தொடங்கியுள்ளது. இதில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையே இந்திய அணியில் ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான 2 ஆவது போட்டியிலும் இவர் பங்கேற்க மாட்டார் […]
Tag: டி20
இலங்கைக்கு எதிராக டி20 போட்டியில் விளையாட விருந்த தீபக் சஹாரை இந்திய அணியிலிருந்து நீக்கியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா இலங்கை அணி பிப்ரவரி 24 முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடவிருந்த தீபக் சஹாரை இந்திய அணியிலிருந்து நீக்கியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏனெனில் தீபக்கிற்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பந்து […]
ஏப்ரல் 14 முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணிக்கு எதிராக பங்கேற்று லக்னோ மற்றும் தர்மசாலா மைதானங்களில் வைத்து விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஆட்டத்தை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து கடைசி போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது […]
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்திய அணி முதலில் களமிறங்கி 265/10 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் ( 56 ), ஷ்ரேயஸ் ஐயர் ( 80 ) ஆகியோர் ரன்களை குவித்தனர். இதையடுத்து 16, 18, 20 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிசிசிஐ இந்த தொடருக்கான அணியில் இருந்து அக்சர் படேல், கே.எல்.ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக […]
இலங்கை அணியின் தலைசிறந்த பந்து வீச்சாளர் மலிங்கா சர்வதேச போட்டியில் இருந்தும், டி20 போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இலங்கை அணியின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் மலிங்கா. இவரின் துல்லியமான பந்துகள் எதிரே நிற்கும் பேட்ஸ்மேனை கலங்கவைக்கும். குறிப்பாக எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்துவதற்கு, இவர் வீசும் பந்துகள் அணியின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். 30 டெஸ்டுகள், 226 ஒருநாள் போட்டி மற்றும் 84 டி20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். கடைசியாக 2020 மார்ச்சில் இலங்கை அணிக்காக […]
தென் ஆப்பிரிக்க அணியின் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் டி20 போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 2018ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு அறிவித்திருந்தார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் டிவில்லியர்ஸ் மீண்டும் காணலாம் என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரிய தலைவர் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேலும் கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோரும் இந்த […]
ஆஸ்திரேலியா தொடருக்கான டெஸ்ட் போட்டி, ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடர்களில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்திய அணி நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி டி20 கிரிக்கெட் அணியில் கேப்டன் விராட் கோலி, ஷிகர் […]
ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு நாங்கள் தயார் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான 13ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் மார்ச் மாதத்தில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டி20 கிரிக்கெட் போட்டி காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடத்துவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது என சொல்லப்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட காலத்தில் ஐபிஎல் கிரிக்கெட் […]