7-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .மொத்தம் 16 அணிகள் பங்குபெற்ற இத்தொடரில் முதல் சுற்று மற்றும் சூப்பர்12 சுற்று முடிவில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இதையடுத்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சூப்பர்12 சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில் […]
Tag: டி20 உலகக்கோப்பை
இங்கிலாந்து அணி வீரர் கிறிஸ் ஜோர்டனுக்கு ஆதரவாக முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரின் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது .அப்போது இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஜோர்டன் வீசிய 17வது ஓவரில் 23 ரன்கள் எடுக்கப்பட்டது .இதனால் நியூசிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றது .இதனிடையே ஜோர்டன் பொறுப்பில்லாமல் பந்து வீசியதாக அவர் […]
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலமாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. டி 20 உலக கோப்பை தொடரில் அபுதாபியில் இன்று நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து .அணிகள் மோதின இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் குவித்தது. இதன் பிறகு 125 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி […]
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன . 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ‘சூப்பர் 12’சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளன. இதனிடையே இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது .இதில் இன்று மாலை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன .இப்போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .ஏனெனில் இப்போட்டியின் முடிவுதான் […]
சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து வெஸ்ட் இண்டீஸ்அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் ஓய்வு பெருகிறாரா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் […]
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டியில் அதிரடியாக விளையாடுவது அவசியமாகும் என ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார் . டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது .இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா – ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின . இதில் ஸ்காட்லாந்தை வீழ்த்திய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .குறிப்பாக இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா […]
7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் குரூப்-1 ,குரூப்-2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது .இதில் ‘குரூப் 2’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது .இதனிடையே இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது .இதில் குரூப்-1 பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன . இப்போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது .அதேபோல் இன்று இரவு […]
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதில் தென்னாபிரிக்கா அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த அணியின் […]
பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் எங்களது அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சும் எடுபடவில்லை என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார் . 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் படுதோல்வியடைந்தது.இதனிடையே இன்று இரவு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்துடன் மோத உள்ளது .இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது .இதுகுறித்து கேப்டன் விராட் கோலி […]
முகமது ஷமியை விமர்சித்தவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள் என கேப்டன் விராட் கோலி ஷமிக்கு ஆதரவாக பேசியுள்ளார். 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் படுதோல்வியடைந்தது. இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்கள் விட்டுக் கொடுத்தார் இதனால் ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் கடுமையான வார்த்தைகளாலும் ,மதரீதியாகவும் அவரை கடும் விமர்சனம் செய்தனர். […]
டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா -நியூசிலாந்து அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது சூப்பர் 12 லீக் சுற்றுகளில் நடைபெற்று வருகின்றன.இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது .ஆனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.அதேபோல் நியூசிலாந்து அணியும் தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது .இதனிடையே இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்துடன் […]
இந்திய அணிக்கு அஸ்வினின் அனுபவம் உதவியாக இருக்கும் என முன்னாள் வீரர் பிரட் லீ கூறியுள்ளார் . டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் தோல்வியடைந்தது. இதனிடையே நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்துடன் மோதுகின்றது. அதேசமயம் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்பதால் இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா […]
இனவெறிக்கு எதிராக ஆதரவு தெரிவிக்காத சர்சையில் சிக்கிய தென் ஆப்ரிக்கா வீரர் டி காக் அடுத்த போட்டியில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இப்போட்டியில் விளையாடும் அணிகள் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது .இதற்கு அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் ஆதரவு தெரிவித்தது .இதனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இரு அணி வீரர்களும் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு […]
டி20 உலக கோப்பை போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் இன்று மாலை நடைபெறும் குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து-வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டி குறித்து இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் பட்லர் கூறும்போது,” வங்காளதேச அணி ஆபத்தான அணியாக உள்ளது .ஆனால் நாங்கள் ஒரு […]
டி20 உலகக்கோப்பை இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் பிராத்திக்கின்றனர். 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடந்த ‘சூப்பர் 12’ சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதியது .இதில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி முதல் போட்டியிலேயே மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த […]
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் குவித்து 10 […]
T 20 உலக கோப்பை தொடரில் வங்காளதேச அணிக்கெதிரான நடந்த போட்டியின்போது இலங்கை அணியில் லஹிரு குமாரா ,லிட்டன் தாசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மைதானத்தில் பரபரப்பு காணப்பட்டது . 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று மாலை நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி […]
டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிரான விராட் கோலி வைத்திருக்கும் விசித்திரமான சாதனை தற்போது வைரலாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டி கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் தகுதி சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று முதல் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளது .இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை பாகிஸ்தான் […]
இந்திய அணியில் 6-ம் நிலை வீரராக களமிறங்கும் ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. […]
உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கெதிராக தொடர்ந்து தோல்வியடையும் நிலைமையை மாற்றுவோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் கூறியுள்ளார் . டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் ‘சூப்பர்12 ‘சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் நாளை நடைபெறும் ‘சூப்பர் 12 ‘ சுற்று ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்பாக ஐசிசி உலகக் கோப்பை 50 […]
டி20 உலகக்கோப்பை தொடரின் ‘சூப்பர் 12’ சுற்றுக்கான போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ள தொடரில் ‘சூப்பர் 12’ சுற்றுக்கான போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி இன்று நடைபெறும் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சமீபகாலமாக […]
டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி வங்கதேசஅணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் புதிய சாதனை படைத்துள்ளார். 7-வது டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாப் 8 அணிகள் நேரடியாக ‘சூப்பர் 12 ‘சுற்றில் மோத உள்ள நிலையில் தகுதி சுற்றுக்கான போட்டிகள் ஓமனில் நடைபெற்று வருகிறது .இதில் இரண்டு முறை வெற்றி பெற்ற வங்காளதேச அணி சூப்பர் 12 சுற்றில் விளையாடும் வாய்ப்பை உறுதி […]
டி20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற நமீபியா அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து- நமீபியா அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கெவின் ஓ பிரையன் 25ரன்னும், பால் […]
டி20 உலகக்கோப்பை தொடரில் ஓமன் அணிக்கெதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடந்த ‘பி ‘பிரிவு ஆட்டத்தில் ஓமன்-ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஓமன் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஓமன் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 122 […]
டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் 6 வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி பெற்றது. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. இதில் […]
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் ‘ஏ ‘ பிரிவில் உள்ள இலங்கை – அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் 8 நாடுகள் பங்கேற்றுள்ள முதல் சுற்று ஆட்டத்தில் இதுவரை 6 போட்டிகள் முடிந்துள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் உள்ள இலங்கை ,அயர்லாந்து ஆகிய அணிகள் ஒரு வெற்றியுடன் , 2 புள்ளிகள் பெற்றுள்ளது .அதேபோல் ‘பி ‘பிரிவில் உள்ள […]
7-வது டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து ,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட தரவரிசையில் ‘டாப் 8’ இடங்களை பிடித்துள்ள அணிகள் நேரடியாக ‘சூப்பர் 12 ‘ஆட்டத்தில் களம் இறங்குகின்றன .இதனால் ‘சூப்பர் 12’ ஆட்டத்தில் விளையாட உள்ள அணிகள் தங்களைத் தயார் படுத்திக் கொள்வதற்காக பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர் .அதன்படி இன்று நடைபெறும் இரண்டாவது மற்றும் கடைசி பயிற்சி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் […]
டி20 உலககோப்பை போட்டியில் வருகின்ற 24-ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 7-வது டி20 உலககோப்பை போட்டி வருகின்ற 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இப்போட்டி அக்டோபர் 15ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வருகின்ற 24-ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்பாக அக்டோபர் 18-ஆம் தேதி பயிற்சி ஆட்டத்தில் இந்திய […]
டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை, பிசிசிஐ நாளை அறிமுகம் செய்கிறது . டி20 உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற இருந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் மாற்றப்பட்டுள்ளது .இதனிடையே வருகின்ற 17-ஆம் தேதி முதல் டி20 உலகக்கோப்பை போட்டி தொடங்குகிறது. இப்போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இதனிடையே இத்தொடரில் இந்திய அணி புதிய ஜெர்ஸியில் விளையாடு உள்ளது .எனவே இந்த புதிய ஜெர்சியை பிசிசிஐ […]
டி 20 உலகக் கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது .இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில் அணியில் இடம் பெற்றுள்ள ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் பந்துவீச்சாளர் வரும் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடும் வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது . இதில் சுழற்பந்து வீச்சாளர் […]
டி20 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கான பரிசு தொகையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 17 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் டி20 உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூபாய் 12.02 கோடி(அதாவது 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. அதே சமயம் இறுதிப்போட்டியில் […]
டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி ஜெர்ஸியில் இந்தியாவின் பெயர் இல்லாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 7-.வது டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது .ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற 17 ஆம் தேதி தொடங்குகிறது.அதேசமயம் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை போட்டி நடந்தாலும் அதற்குரிய அதிகாரபூர்வ உரிமம் இந்தியாவிடம் இருக்கிறது .இதனால் இப்போட்டி ‘ஐசிசி […]
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நெட் பவுலராக இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்(வயது 21) நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் ஹைதராபாத் அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடி 2 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அதோடு மூன்று போட்டிகளில் மட்டும் விளையாடினாலும் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது திறமையை […]
டி20 உலகக்கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் மாற்றப்பட்டுள்ளன. டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உள்ள 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் கடந்த மாதம் அறிவித்தது .இந்நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணியில் மாற்றம் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். இதனிடையே டி20 உலக கோப்பை போட்டிக்கான அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர்களில் 3 […]
டி 20 உலகக் கோப்பை போட்டியை நேரில் காண 70 % பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது . டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் வருகின்ற அக்டோபர் 17-ஆம் தேதி முதல் நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது .இதற்கான அட்டவணையை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டது .அதோடு தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் வீரர்களின் […]
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என யுஏஇ அரசிடம் பிசிசிஐ கேட்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவில் போட்டியை நடத்த ஐசிசி தயக்கம் காட்டியது. இதனால் டி20 உலகக் கோப்பை போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 14-ம் தேதி முதல் நவம்பர் […]
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. அதன்படி ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான 15 பேர் அடங்கிய ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி : ஆரோன் ஃபிஞ்ச் (கே), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ் , ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் […]
இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 12 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரித்து ஐசிசி அறிவித்துள்ளது. இதில் குரூப் 1 இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் 2 இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. மற்ற நான்கு இடங்களுக்கு தகுதிச்சுற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.. இதன் காரணமாக சர்வதேச அளவில் நடைபெற இருந்த கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருந்தன.. இந்த சூழலில் சில நாட்களுக்கு முன் அதாவது, 117 நாட்களுக்குப் பிறகு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் […]