டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான அணிக்கு 30 சதவீத வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருதுகிறார். 2022 டி20 உலகக் கோப்பையில் டீம் இந்தியாவின் முதல் ஆட்டத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக சூப்பர் 12 சுற்றில் வரும் 23ஆம் தேதி இந்திய அணி விளையாடவுள்ளதை ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.. இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது.. இந்தப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள […]
Tag: டி20 உலகக் கோப்பை
டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது . டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடந்த 40-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக நஜிபுல்லா சத்ரான் 73 ரன்கள் […]
டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 124 ரன்கள் குவித்துள்ளது . டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று நடந்து வரும் 40-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீச்சை நடத்தி வருகின்றன.இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது .இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ஷசாத், ஹஸ்ரதுல்லா ஸஸாய், ரஹ்மனுல்லா குர்பாஸ், குலாப்தின் […]
நியூசிலாந்துக்கு அணிக்கெதிரான தொடரில் இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் சேவாக் வலியுறுத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது .இதில் வருகின்ற 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் டி20 போட்டி நடைபெறுகிறது. இதையடுத்து 25ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும் ,டிசம்பர் 3-ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் […]
ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் . 7-வது டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா-ஸ்காட்லாந்து அணிகள் மோதின.இதில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது .இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் டி20 உலக கோப்பை போட்டியில் முக்கிய சாதனை படைத்துள்ளார். இதுவரை டி 20 உலக கோப்பை […]
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றி ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார் . டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதின .இதில் முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 85 ரன்னில் சுருண்டது .இதன்பிறகு களம் இறங்கிய இந்திய அணி 6.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது . […]
டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று ஆட்டம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது .இதனிடையே ஓரிரு தினங்களில் அரையிறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகள் எவை எனத் தெரியவரும் .இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் அணியின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் .இதுகுறித்து அவர் கூறும்போது ,”இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் 170 முதல் 180 ரன்கள் வரை எடுப்போம் என நம்பிக்கை இருந்தது .ஆனால் இந்திய அணி […]
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா புதிய உலக சாதனையை படைத்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 189 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது .இறுதியாக […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது . டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற கட்டாய சூழலில் இலங்கை அணியை எதிர்கொண்டது.ஆனால் இப்போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . இதில் வெஸ்ட் […]
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரரான டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். இதுவரை 90 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1245 ரன்களும் , 78 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதையடுத்து 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2200 ரன்களும் ,86 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார் . அதேபோல் 164 ஒருநாள் […]
பயோ- பபுள் வளையத்தை மீறிய இங்கிலாந்து நடுவருக்கு 6 நாட்கள் தனிமையில் இருக்கமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆக மைக்கேல் ஹாக் நடுவராக பணிபுரிந்து வருகிறார். அதோடு சர்வதேச கிரிக்கெட் தொடரில் சிறந்த நடுவர்களில் ஒருவராக அவர் இருக்கிறார் . இந்நிலையில் 41 வயதான மைக்கேல் ஹாக் பயோ- பபுள் விதிமுறையை மீறி அனுமதி இல்லாமல் வெளியே சென்றுள்ளார். இதனால் அவர் உலக கோப்பை தொடரில் தொடர்ந்து பணியாற்ற […]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியின் 9 மாத பெண் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . டி20 உலகக் கோப்பை தொடரில் கடந்த 24 ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனிடையே அணியின் கேப்டன் விராட் கோலியின் 9 மாத பெண் குழந்தைக்கு ஆன்லைன் மூலமாக மர்ம நபர் ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார் .இது குறித்து […]
டி20 உலகக் கோப்பை தொடரில் நமீபியா அணிக்கெதிரான ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான்- நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிஸ்வான், […]
பயோ-பபுள் சூழலில் இருப்பதால் அதிலிருந்து மீண்டுவர எங்களுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதில் இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி காண வாய்ப்பு […]
நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் தோல்விக்கான காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார் . டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்னில் சுருண்டது. குறிப்பாக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிப்பதில் கவனம் செலுத்தவில்லை. இதன்பிறகு 111 ரன்கள் […]
காயம் காரணமாக வங்காளதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார் . ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ‘குரூப் 1 ‘பிரிவில் வங்காளதேசம் அணி இடம்பிடித்துள்ளது. அந்த அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது .இதனிடையே தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணியுடன் வங்காளதேசம் அணி மோத உள்ளது. இந்த நிலையில் வங்காளதேச […]
டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று நடந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஆட்டத்தில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 142 ரன்கள் குவித்தது. அதன்பிறகு 143 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இப்போட்டியில் 15-வது ஓவரை இலங்கை அணியில் வனிந்து ஹசரங்கா பந்துவீசினார் […]
டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரு அணி வீரர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் படுதோல்வியடைந்தது .குறிப்பாக இந்திய அணி பவுலர்கள் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. இந்தத் தோல்விக்கு இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது .இதனிடையே இன்று நடைபெறும் 2-வது லீக் […]
டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் நேற்று இரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 44 ரன்கள் குவித்தார். […]
டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை- தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 72 ரன்கள் குவித்தார். தென்னாபிரிக்கா அணி சார்பில் தப்ரைஸ், டிவைன் ஆகியோர் தலா 3 விக்கெட் […]
டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முன்பாக இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனிடையே நடந்த 3 போட்டியிலும் ஹாட்ரிக் வெற்றியை […]
டி20 உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 155 ரன்கள் எடுத்தால் வெற்றி […]
டி20 உலகக் கோப்பை போட்டியில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன .இதில் நேற்றைய ஆட்டத்தில் நமீபியா – ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதில்முதல் ஓவரை நமீபியா அணியில் ரூபன் ட்ரெம்பல்மேன் பந்து வீசினார் .அப்போது ஆட்டத்தின் முதல் பந்திலேயே அதிரடி வீரர் முன்சேவை கிளீன் போல்டாக்கி ஆட்டமிழக்கச் செய்தார். https://twitter.com/rishobpuant/status/1453364037211754509 இதன்பிறகு 3-வது பந்தில் மெக்லாயிடு மற்றும் 4வது பந்தில் ஸ்காட்லாந்து […]
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலகக் கோப்பை போட்டியின் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் இலங்கை அணி நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றுள்ளது .அதேபோல் நடந்த ‘சூப்பர் 12’ சுற்றில் முந்தைய ஆட்டத்தில் வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக பேட்டிங்கில் அசலங்கா, பனுகா ராஜபக்சே, குசல் […]
டி20 உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியா வெற்றி பெற்றது. 7-வது டி20 உலகக் கோப்பை போட்டியின் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து-நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்னில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக மைக்கேல் லீஸ்க் 44 ரன்கள் குவித்தார் […]
டி20 உலகக் கோப்பை தொடரில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது . 7-வது டி20 உலகக் கோப்பை போட்டியில் ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று அபுதாபியில் நடந்த போட்டியில் இங்கிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 […]
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் புகழ்ந்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதனிடையே போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானை, விராட் கோலி கட்டித்தழுவி பாராட்டினார். […]
டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் குரூப்-1 பிரிவில் இடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக லீவிஸ் 35 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். […]
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில் ஷாஹின் அப்ரிடி 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 151 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 152 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இறுதியாக 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 […]
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார் . 7-வது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா இன்று நடைபெறும் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. இதனால் இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது .அதுமட்டுமின்றி போட்டி குறித்து முன்னாள் வீரர்கள், பிரபலங்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் இப்போட்டி குறித்து […]
டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ‘சூப்பர் 12’ ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று துபாயில் நடந்த ‘சூப்பர் 12’ லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இதனால் 14.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட் இழப்பிற்கு […]
டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் ‘சூப்பர் 12’ போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று முதல் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளது. இதில் இன்று நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- தென்னாபிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் […]
டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ள பாகிஸ்தான் அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பாபர் அசாம் தலைமையில் 12 பேர் கொண்ட அணியின் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது. அதன்படி, பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கட் கீப்பர்), ஃபாக்கர் ஜமான், ஹைதர் அலி, முகமது ஹஃபீஸ், மாலிக், அசிஃப் அலி, ஷதாப் கான் (துணை கேப்டன்), இமாத் வசீம், ஹாசன் அலி, ஷாஹென் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் ஆடும் […]
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று முதல் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தொடங்குகிறது. 7-வது டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடந்து வந்த தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதனிடையே 12 அணிகள் பங்கேற்க உள்ள சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் இன்று முதல் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் சூப்பர் 12 சுற்றில் 2 போட்டிகள் நடைபெறுகின்றன .இதில் இன்று பிற்பகல் 3.30 […]
டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 7-வது டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ‘ஏ ‘பிரிவில் இலங்கை – நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நெதர்லாந்து அணி பேட்டிங்கில் களமிறங்கியது. ஆனால் இலங்கை அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. இதனால் 10 ஓவரில் […]
முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் பிளேயிங் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் இல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.. அதனை தொடர்ந்து நேற்று ஆஸ்திரேலிய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக […]
டி20 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியா அணி அபார வெற்றி பெற்றது. 7-வது டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து- நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது .இதில் அதிரடியாக விளையாடிய […]
டி20 உலகக் கோப்பை தொடரில் ஓமன் அணிக்கெதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 7-வது டி20 உலகக் கோப்பை தொடரில் நடந்த தகுதிச்சுற்று ஆட்டத்தில் வங்காளதேசம் – ஓமன் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக நைம் 64 ரன்கள் குவித்தார். […]
பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது . டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றுப் போட்டியில் ‘ பி ‘பிரிவில் உள்ள பப்புவா நியூ கினியா அணியும், ஸ்காட்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது .இதில் […]
டி20 உலகக்கோப்பை போட்டியில் அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது . ஐபிஎல் 2021 இரண்டாவது பாதி ஆட்டம் நாளை முதல் தொடங்கி அக்டோபர் 15-.ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் டி20 உலகக் கோப்பை தொடங்க உள்ளது . இந்த போட்டி அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்குகிறது .இதில் அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது .இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான சுனில் நரின், ஜாசன் ஹோல்டர் ஆகியோர் இடம்பெறவில்லை .இதில் முன்னணி வீரரான வேகப்பந்து வீச்சாளர் ரவி ராம்பால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார் . CWI announces squad for the ICC T20 World […]
டி20 உலகக் கோப்பை போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது . டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அணி வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது.அதன்படி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இத்தொடரில் ஆப்கானிஸ்தான்அணியின் கேப்டன் ரஷித் கான் உட்பட 20 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் டி 20 போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே கேப்டன் பதவியை ரஷித் கான் ராஜினாமா செய்தார் . 🙏🇦🇫 pic.twitter.com/zd9qz8Jiu0 […]