Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலக கோப்பை தோல்வி எதிரொலி..! சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய தேர்வு குழு நீக்கம்…. அதிரடி காட்டிய பிசிசிஐ..!!

டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை நீக்கி உத்தரவிட்டது பிசிசிஐ.. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சேத்தன் சர்மா தலைமையிலான முழு தேர்வுக் குழுவையும் வெள்ளிக்கிழமை மாலை (நவம்பர் 18) நீக்கியுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை 2022ல் இந்தியா படுதோல்வியடைந்து வெளியேறியதே பிசிசிஐ எடுத்த இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம். சூப்பர் 12 குழு-நிலை ஆட்டங்களில் சிறப்பாக ஆடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பண்ட் இல்லை….. இவர்கள் தான் ஆட வேண்டும்…. இந்திய லெவனை அறிவித்த முன்னாள் இந்திய வீரர்..!!

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி விளையாடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கிறது.. நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என 8 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இவர் இல்லாதது பெரும் இழப்பு…. “ஆனால் அவர் பார்முக்கு வந்தது ப்ளஸ்”…. ஜெயவர்த்தனே கருத்து..!!

இவர் இல்லாதது இந்திய அணிக்கு பேரிழப்பு என்று இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார்.. ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் தான் அறிவித்தது. இந்த அணியில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய வீரர்களே பெரும்பாலானோர் இடம்பெற்றுள்ளனர்.. பெரும் மாற்றங்கள் இருக்கும்  எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் சில வீரர்கள் நீக்கப்பட்டதற்கு அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர். ஆசியக்கோப்பை தொடரில் விளையாடாமல் இருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

T20 World Cup 2022 : இந்தியா – பாகிஸ்தான் போட்டி….. “சில நிமிடத்தில் காலியான டிக்கெட்”…. மொத்தம் 5,00,000….. ஐசிசி மகிழ்ச்சி..!!

இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையிலான ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிட்டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரோஹித்துடன் இவர் ஓப்பனிங் ஆட வேண்டும்…. இதுதான் சரியா இருக்கும்…. முன்னாள் இந்திய வீரர் கருத்து..!!

டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும் என்று பார்த்தீவ் பட்டேல் கருத்து தெரிவித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடன் தோல்வியடைந்து வெளியேறியது.. இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக டி20 உலக கோப்பைக்கு தயாராகி வருகிறது. இந்த டி20 தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup2022 : தீபக் சாஹர், ஷமி இல்லை…. 15 பேரை தேர்ந்தெடுத்த ஆஷிஷ் நெஹ்ரா….. இது கரெக்ட்டான டீம் தானா..!!

முன்னாள் இந்திய வீரர் ஆஷிஷ் நெஹ்ரா வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான தனது இந்திய அணிப் பட்டியலைத் தேர்ந்தெடுத்தார்,  தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022ல் இருந்து இந்திய அணி வெளியேறிய நிலையில், ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் ஏற்கனவே இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி  கோப்பையை வெல்லமுடியாமல் வெளியேறி ஏமாற்றமளித்தது. இந்த ஆண்டு நடைபெறும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்த 5 வீரரும் ஆசிய கோப்பையில சூப்பரா ஆடனும்….. அப்போதான் உலககோப்பையில இடம் கிடைக்கும்…. யார் யார்னு தெரியுமா?

இந்த வீரர்கள் தங்களின் செயல்பாட்டை நிரூபித்தால் மட்டுமே உலககோப்பையில் இடம்பிடிப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்காக இந்திய அணி தயாராகி வருகிறது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஆசிய கோப்பையில் களம் காண்கிறது.. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டால் டி20 கோப்பையை கைப்பற்ற உதவிகரமாக இருக்கும்.. இந்த முறை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

செமையா போடுறான்பா இந்த பையன்….. “சேத்தா நல்லா இருக்கும்”….. ரவி சாஸ்திரி யாரை சொல்கிறார்?

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி  உலகக்கோப்பையில்  இந்திய அணியில் இவரை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி லீக் சுற்றோடு வெளியேறிய நிலையில் அணி நிர்வாகம் பெரும் ஏமாற்றம் அடைந்தது. எனவே இந்த ஆண்டு கண்டிப்பாக உலக கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்று இந்தியா அணி நிர்வாகம் முனைப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலக கோப்பை….. “தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் உண்டா”….. எங்க இறக்குவீங்க?…. ஆகாஷ் சோப்ராவின் கருத்து என்ன?

டி20 உலக கோப்பையில் தினேஷ் கார்த்திக் இடம்பிடிப்பது பற்றி கருத்து தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வென்றுள்ளது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து இருக்கிறது. மீதமுள்ள 2 போட்டிகள் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இன்றும், நாளையும் நடைபெற இருக்கிறது. அக்டோபர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியது ….! 2021-ம் ஆண்டின் சிறந்த தருணம் …. பாபர் அசாம் பேட்டி ….!!!

2021-ம் ஆண்டு நடந்த டி20  உலக கோப்பை போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது எங்களது சிறந்த தருணம் என பாபர் அசாம் கூறியுள்ளார் . பாகிஸ்தான் அணியின் கேப்டன்  பாபர் அசாம் நேற்று அளித்த பேட்டியில் கூறும்போது,”கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அரையிறுதி வரை சென்று  ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தோம் .அதேசமயம் ஓர் அணியாக  தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு என்னை அதிக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ரொம்ப பெருமையா இருக்கு”…. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி – கேப்டன் ஆரோன் பின்ச்….!!!

டி20 உலக கோப்பை தொடரில் முதல் ஆஸ்திரேலிய அணியாக நாங்கள் இந்த கோப்பையை வென்றிருப்பது  எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது என ஆரோன் பின்ச் கூறியுள்ளார். 7-வது டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது.இதன்பிறகு களமிறங்கிய 18.5 ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இப்படியொரு கொண்டாட்டமா “….. ‘குஷியில் ஆஸி .வீரர்கள் செய்த செயல் ….! வைரல் வீடியோ ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில்  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது . 7-வது டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது .இதில் முதலில் பேட்டிங்கில்  களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இது கொஞ்சம் கூட நியாயமே இல்ல “….! ‘எப்படி வார்னருக்கு தரலாம்’ ….சோயிப் அக்தர் காட்டம் …..!!!

நடப்பு டி20 உலககோப்பை போட்டியில் தொடர் நாயகனுக்கான விருது ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டுள்ளது. 7-வது டி20 உலக கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது .இதில் நேற்றிரவு நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் நியூசிலாந்தை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி கோப்பையை தட்டிச் சென்றது. இதனிடையே நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup Final : மார்ஷ், வார்னர் அசத்தல் …..! முதல் முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான  இறுதி போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது . 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .இதில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து -ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில்டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சு தேர்ந்தெடுத்தது . அதன்படி முதலில்  விளையாடிய நியூசிலாந்து அணி 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: நியூசிலாந்து VS ஆஸ்திரேலியா அணியின் …..! உத்தேச பிளேயிங் லெவன் இதோ …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன . டி20 உலக கோப்பை தொடரில் துபாயில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் முதல் முறையாக டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்புடன்  களமிறங்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் ,டிம் சவுதி ,  மார்டின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நானும் இதுபோன்ற ஏமாற்றங்களை சந்தித்துள்ளேன்”…. பாக்.அணிக்கு இம்ரான் கான் ஆறுதல்….!!!

டி20 உலக கோப்பை தொடரில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணிக்கு  அந்நாட்டு பிரதமர்  இம்ரான் கான் ஆறுதல் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை தொடரில் நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் தோல்வியை சந்திக்காத பாகிஸ்தான் அணி 5 போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் அரையிறுதியில் தோல்வி அடைந்தது அந்நாட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதுமட்டும் நடக்காம இருந்திருந்தா ஆட்டமே மாறிருக்கும்” ….! பாபர் அசாம் ஓபன் டாக் ….!!!

ஆஸ்திரேலிய அணிகெதிரான 2-வது அரையிறுதி ஆட்டத்தில் தோல்விக்கான காரணம் குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார் . டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 39 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup:பாகிஸ்தானை பந்தாடியது ஆஸ்திரேலியா ….! இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல் ….!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176  ரன்கள் குவித்தது .இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: 2-வது அரையிறுதி ஆட்டம் …. பாகிஸ்தான் VS ஆஸ்திரேலியா இன்று மோதல் ….!!!

டி20 உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .நடப்பு உலகக் கோப்பை டி20 போட்டியில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக  பாகிஸ்தான் அணி உள்ளது. குறிப்பாக ‘சூப்பர் 12’ சுற்றுப்போட்டியில் விளையாடிய 5 போட்டியிலும் அபார வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான் …..! 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 72 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய கேப்டன் பாபர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஒருசில போட்டியை வைத்து இப்படி சொல்லாதீங்க”….. ரவீந்திர ஜடேஜா கருத்து …..!!!

ஒருசில போட்டிகளை வைத்து இந்திய அணியை தவறாக மதிப்பிட வேண்டாம் என  ஜடேஜா தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது தொடக்க 2 ஆட்டங்களிலும் படுமோசமாக தோல்வியடைந்தது .இதையடுத்து  ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதோடு ரன் ரேட்டிலும் முன்னேறியது .இதனிடையே  இன்று நடக்கும் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவுதான்  இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்குமா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup ‘குரூப் 1’: ஆஸி ,இங்கிலாந்து அணிகள் …. அரையிறுதிக்கு முன்னேற்றம் ….!!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது .இதில் 12 அணிகள் ‘குரூப்-1’ , ‘குரூப்-2’ என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு முறையும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை : இங்கிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் …. 4வது பந்துவீச்சாளராக இடம்பிடித்தார் ரபாடா….!!!

டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று நடந்த இங்கிலாந்து அணிகெதிரான ஆட்டத்தில்  10 ரன்கள்  வித்தியாசத்தில்  தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது . டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று இரவு நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் மோதின.இதில் முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 189 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது .இப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: இங்கிலாந்தை வென்றது தென் ஆப்பிரிக்கா …..! 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி பெற்றது . டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு நடந்த 39-வது லீக் ஆட்டத்தில்தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : மாஸ் காட்டிய வார்னர், மார்ஷ் ….! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது . டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடந்த  38-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங் தேர்வு செய்து .அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: அதிரடி காட்டிய பொல்லார்ட்….! ஆஸ்திரேலியா அணிக்கு 158 ரன்கள் இலக்கு …!!

டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 157 ரன்கள் எடுத்துள்ளது . டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும்  38-வது  லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது .இதில் ஆட்டத்தின் தொடக்கத்திலே வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி  காட்டியது. இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எங்க வெற்றிக்கு காரணம் இதுதான்’ -கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சி …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கான காரணம் குறித்து கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார் .  டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-ஸ்காட்லாந்து அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் களமிறங்கியது .ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணி தடுமாறியது. இதனால் 17.4  ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : ரோகித் ,ராகுல் அசத்தல் ஆட்டம் …..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது இந்தியா….!!!

டி20 உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . டி20 உலக கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் களமிறங்கியது .ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஸ்காட்லாந்து அணி விக்கெட் இழந்து திணறியது .குறிப்பாக அணியில் ஜார்ஜ் முன்சி, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: நமீபியாவை வென்றது நியூசிலாந்து….! 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் நமீபியா அணிக்கெதிரான ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை தொடரில் இன்று மாலை நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து- நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில்  டாஸ் வென்ற நமீபியா அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. இதில் தொடக்கத்தில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ,இறுதியில் களமிறங்கிய  கிளென் பிலீப்ஸ் – ஜேம்ஸ் நீஷம் ஜோடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: இந்தியா VS ஸ்காட்லாந்து அணிகளின் …. உத்தேச பிளேயிங் லெவன் இதோ ….!!!

டி20 உலகக்கோப்பை தோடரில் இன்று துபாயில்  நடைபெறும்ஆட்டத்தில் இந்தியா – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. டி20 உலக கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன .இதற்கு முன்பாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது .இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனிடையே எஞ்சியுள்ள  போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: ஹெட்மயரின் போராட்டம் வீண் …..! வெஸ்ட் இண்டீஸை வென்றது இலங்கை …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை தொடரில் நேற்று  இரவு நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: ஸ்காட்லாந்தை பந்தாடியது நியூசிலாந்து ….! 16 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது . டி20 உலக கோப்பை தொடரில் இன்று மாலை நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து-ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் மார்டின் கப்தில் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார் .ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: தொடர் தோல்வியிலிருந்து மீளுமா இந்தியா …..?ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்….!!!

டி20 உலக கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலக கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதில் இந்திய அணி தனது முதல்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து  நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்தது .எனவே இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவியதால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: வங்காளதேசத்தை வென்றது தென்ஆப்பிரிக்கா …..! 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது . டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா – வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேசம் அணி அனைத்து விக்கெட்டுக்கு 84 ரன்னில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சொல்றதுக்கு எதுவும் இல்ல” …. தோல்விக்கு காரணம் இதுதான்- சச்சின் டெண்டுல்கர் கருத்து ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதில் இந்திய அணி தனது இரு போட்டிகளிலும் நியூசிலாந்து ,பாகிஸ்தான் அணிகளுடன் மோதி படுதோல்வியடைந்தது. இதனால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது .இந்த நிலையில் இந்திய அணியின் மோசமான செயல்பாடு குறித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பேட்டியின்போது கூறுகையில்,” இந்திய அணிக்கு இது கடினமாக நாளாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: அதிரடி காட்டிய ஜாஸ் பட்லர்…..! இலங்கையை வென்றது இங்கிலாந்து …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது .இதில் அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் சதம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது மட்டும் நடந்துட்டா …..! இந்திய அணி அரையிறுதிக்கு போக முடியும் ….!!!

இந்திய அணி அடுத்த 3 போட்டிகளில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகளை அதிக வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் . டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்தது. இதனால் அரையிறுதிக்காண வாய்ப்பு வெகுவாக மங்கிவிட்டது . இந்நிலையில் இந்திய அணி அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பு முழுமையாக முடிந்து விட்டது என சொல்ல முடியாது .அதேசமயம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: 98 ரன்னில் சுருண்டது நமீபியா….! ஆப்கானிஸ்தான் அபார வெற்றி ….!!!

டி-20 உலகக்கோப்பை தொடரில் நமீபியா அணிக்கெதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது . டி-20 உலகக்கோப்பை தொடரில் இன்று மாலை அபுதாபியில் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. இதில் அதிரடியாக விளையாடிய தொடக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை : தினேஷ் கார்த்திக்கின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர் ….!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை வென்ற பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி புதிய சாதனை படைத்துள்ளார். டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக இந்தியா, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி நேற்றைய போட்டியின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.இதில் முதலில் களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் மலிங்காவின் சாதனையை முறியடித்தார் ரஷித் கான்….!!!

டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் அதிவேகமாக 100 விக்கெட் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது. இதில் பாகிஸ்தான் அணியின் முகமது ஹபீஸ் விக்கெட்டை ரஷித் கான் கைப்பற்றினார் .இது அவருக்கு 100-வது விக்கெட் ஆகும். இதுவரை 53  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது பாகிஸ்தான்….! 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி….!!!

டி20 உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது . டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 76 ரன்னுக்குள்  6 விக்கெட் இழந்து திணறியது .இதன் பிறகு கேப்டன்  முகமது நபி- குல்பதின் நயிப் இருவரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: பரபரப்பான ஆட்டத்தில் …. வங்காளதேசத்தை வென்றது வெஸ்ட் இண்டீஸ்….!!!

டி20 உலக கோப்பை தொடரில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 42 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்தியா டீம் ஜெயிக்கணுமா “….? ‘இதை மட்டும் செய்யுங்க போதும்’….சுனில் கவாஸ்கர் கருத்து ….!!!

டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்தது. குறிப்பாக இந்திய அணி பந்து வீச்சாளர்கள் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை .அதோடு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்பட்டு வருகிறார் .அவர் இன்னும் பந்துவீச தயாராகாததால் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை .அதோடு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது  அவருக்குதோள்பட்டையில்  காயம் ஏற்பட்டது .அதன் பிறகு அவர் உடல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘தொடர் தோல்வியின் எதிரொலி’…. முன்னாள் கேப்டனை அணியில் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ்…!!!

டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் முன்னாள்  கேப்டனாக  ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார். 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஒபெட் மெக்காய் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார் .இதனால் அவருக்கு பதிலாக முன்னாள் டெஸ்ட் அணியின் கேப்டனாக  ஜேசன் ஹோல்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அவர் 27 டி20 போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்தியா ஜெயிக்கணுமா’ ….? அப்போ இந்த 3 பேரையும் தூக்குங்க ….! கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து…..!!!

அடுத்து நடைபெறும் போட்டியில் இந்திய அணி  பிளெயிங் லெவனில் மாற்றம் செய்ய வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் ‘சூப்பர் 12’ சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில்  பாகிஸ்தானுடன் மோதியது. ஆனால் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்தது .இது இந்திய அணி பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: நியூசிலாந்தை பந்தாடிய பாகிஸ்தான் ….! 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ..!!!

டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 7-வது டி20 உலக கோப்பை தொடரில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ‘குரூப் பி ‘ பிரிவில் இடம் பிடித்த பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய […]

Categories
தேசிய செய்திகள்

“டி20 உலகக் கோப்பை” பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா…. கொண்டாடிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு….!!

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்றதைக் கொண்டாடிய காஷ்மீர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் நேற்று முன்தினம் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தன. இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : ‘கிங் ‘ கோலியின் தெறிக்கவிடும் சாதனை ….! விவரம் இதோ ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 7-வது டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின .இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது. இதில்  அதிகபட்சமாக அணியின் கேப்டன் விராட் கோலி 57 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டி20 உலக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பத்திரிகையாளரின் கேள்விக்கு …. நெத்தியடி கொடுத்த ‘விராட் கோலி’…. வெளியான வீடியோ …..!!!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பிறகு பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விராட் கோலி ஆவேசமாக பதிலளித்தார். 7-வது டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று  துபாயில் நடந்தத இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இது வெறும் ஆரம்பம் தான்,முடிவு அல்ல”- கேப்டன் விராட் கோலி ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில்  தோல்வியடைந்தது குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை தொடரில் நேற்று துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 57 ரன்கள் குவித்தார். […]

Categories

Tech |