Categories
தேசிய செய்திகள்

டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா…. பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு….!!!!

டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு விராட் கோலி முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய அணி சிறப்பாக போராடி வெற்றி பெற்றுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள். அதன் பிறகு வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த விராட் கோலிக்கு என்னுடைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup: எதுக்காக அவங்கள சேத்தீங்க…..? 2 பேரையும் இப்பவே டீம்ல இருந்து தூக்கிடுங்க….. அசாருதீன் திடீர் வேண்டுகோள்….!!!!

டி20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 16 முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் வங்கதேசம், தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்க்கிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் குறித்த விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிய கோப்பையில் பேட்டிங்கில் பங்குபெற்ற வீரர்களே தற்போது டி20 உலக கோப்பை போட்டியிலும் இடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை போட்டி : இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு….. யாரெல்லாம் இடம்பெற்றுள்ளனர் தெரியுமா…..?

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை போட்டி வருகிற அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 நாடுகள் கலந்து கொள்கிறது. இதில் இந்திய அணி வருகிற அக்டோபர் 23-ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை போட்டி….. இந்திய அணிக்காண வீரர்களை தேர்வு செய்வதில் 3 பிரச்சனைகள்….. எப்படி தீர்வு காணலாம்….. நீடிக்கும் குழப்பம்.‌….!!!!

ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஆசிய கோப்பை போட்டிக்கு பிறகு டி20 உலக கோப்பை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கு பெற இருக்கும் வீரர்களின் பட்டியலை வருகிற செப்டம்பர் 15-ம் தேதிக்குள் கொடுத்தாக வேண்டும். அதன் பிறகு ஆசிய கோப்பை போட்டியில் நடைபெறும் சமயத்தில் ரோகித் சர்மா ஆசிய கோப்பை போட்டியில் இடம் பெற்ற பெரும்பாலான வீரர்கள் டி20 உலக கோப்பையில் இடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக் கோப்பை : பாகிஸ்தான் அணி அறிவிப்பு ….! முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை ….!!!

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற இருந்த  டி20 உலக கோப்பை போட்டி கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான அட்டவணையை சமீபத்தில்  ஐசிசி வெளியிட்டது .இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான பாபர் அசாம் தலைமையிலான 15 பேர் கொண்ட  வீரர்களின் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. Asif […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை போட்டி : ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ….ஐசிசி அறிவிப்பு …!!!

டி20 உலக கோப்பை போட்டி  அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று  ஐசிசி தெரிவித்துள்ளது . 7 -வது டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் , நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று  பரவல் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு  மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தை ஐசிசி தேர்வு செய்துள்ளது. இந்த உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியாவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை போட்டி …. இங்கதான் நடக்கபோகுது …. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு ….!!!

2021 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் இன்று தெரிவித்துள்ளது. இதனை […]

Categories

Tech |