Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டி20 கிரிக்கெட் :பவுலிங் தரவரிசையில் ஹசரங்கா சறுக்கல் ….! ஹேசில்வுட் முன்னேற்றம் ….!!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. டி20 கிரிக்கெட் தொடருக்கான   புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் (805 புள்ளி) முதலிடமும் , முகமது ரிஸ்வான் (798 புள்ளி) 2-வது இடத்திலும் , தென்ஆப்பிரிக்கா அணியின்  மார்க்ராம் (796 புள்ளி) 3-வது  இடத்திலும், இந்திய அணியில் கே.ல்.ராகுல் (729 புள்ளி) , 4-வது இடத்திலும் […]

Categories

Tech |