சீனியர் வீரர்கள் இலங்கை தொடரில் பங்கேற்க முடியாமல் விலகி இருப்பதை குறித்து ரோஹித் சர்மா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். பிப்ரவரி 24 முதல் முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி பங்கேற்க உள்ளது. இந்த போட்டிகள் 24, 26, 27 ஆகிய நாட்களில் லக்னோ தர்மசாலா மைதானங்களில் வைத்து நடைபெறும் நிலையில், இந்திய அணியில் இருந்து விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் விலகி ஓய்வுக்கு சென்றுள்ளனர். கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ் […]
Tag: டி20 தொடர்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது.இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கெதிரான தொடரின் போது இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் 3-வது டி20 போட்டி தொடங்கும் முன்பே கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதால் அவர் டி20 தொடரிலிருந்து விலகினார்.தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் […]
இந்திய அணி சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. குறிப்பாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.இதைதொடர்ந்து இந்திய அணி அடுத்து இலங்கை அணியுடன் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நாளை நடைபெற உள்ளது […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது.இதில் இந்திய அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும் முழுமையாக கைப்பற்றியது.இதனிடையே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது .ஏற்கனவே […]
இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதில் டி20 தொடர் வருகிற 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.இதைதொடர்ந்து டெஸ்ட் போட்டி மார்ச் 4-ம் தேதி முதல் தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் பிறகு வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார்கள்.ஐபிஎல் தொடருக்கு […]
டி20 மூன்றாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கிடைக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்தியாவிற்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்திய நிலையில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. இதை தொடர்ந்து கொல்கத்தாவில் நேற்று முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகியுள்ளது. இதனையடுத்து இந்திய அணி முதல் போட்டியில் 6 […]
ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியில் விராட் கோலி டாப்-10 ல் இருந்து வெளியேறியுள்ளார். பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்தது . இதில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது .இந்நிலையில் டி20 தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதில் குறிப்பாக இந்திய அணியில் விராட் கோலி வரலாறு காணாத […]
டி20 தொடரில் ஒரே ஆண்டில் 2 ஆயிரம் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் படைத்துள்ளார். பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது .இதில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது .இதில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அந்த அணியின் தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான் புதிய […]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டி மற்றும் 5 டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்திய நேரப்படி நள்ளிரவில் நடந்த முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 […]