ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.. விராட் கோலி டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதையடுத்து ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ரோஹித் சர்மா டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் என 3 வகை கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு பிறகு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றது. கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 […]
Tag: டி20 போட்டி
இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டப்ளினில் இன்று இரவு 9 மணிக்கு தொடங்க உள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரசிகர்களிடையே கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டி20 தொடருக்கான வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது.இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 27 இடங்களுக்கு முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். அதேசமயம் சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகளிலும் ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்து அசத்தியதால் தரவரிசையில் அவர் முன்னேறியுள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 5 இடங்கள் சரிந்து 15-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.இதேபோல் இந்திய அணியில் கே.எல்.ராகுல் 10-வது இடத்திற்கு […]
சொந்த மண்ணில் 17 டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்தியுள்ள ரோகித் சர்மா 16 வெற்றிகளை பெற்று தந்து சாதனை படைத்துள்ளார். இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் லக்னோவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனிடையே நேற்று நடந்த 2-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 […]
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில்விளையாடுகிறது .இதனிடையே இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது இப்போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.மேலும் நேற்றைய போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் ஒரு விக்கெட் கைப்பற்றியதன் […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது .இதைதொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை நடைபெறுகிறது.இதற்கிடையே , இந்த போட்டிக்கு முன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலியின் ‘பேட்டிங் பார்ம்’ குறித்தும், அவருடைய மனநிலை குறித்தும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி […]
இந்தியா- நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இதில் இரு அணிகளுக்கிடையேயான ஒரேயொரு டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக பேட்ஸ் 36 […]
வெஸ்ட் இண்டீஸ் -இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வருகின்ற 23-ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கான 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜோஸ் பட்லர் காயம் காரணமாக தொடரில் […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க இருந்த அயர்லாந்து அணியில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது . அயர்லாந்து கிரிக்கெட் அணி வருகின்ற ஜனவரி மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது .இத்தொடரில் பங்கேற்பதற்காக அயர்லாந்து அணி ஃபுளோரிடாவில் இருந்து ஜமைக்காவிற்கு வந்தடைந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங், ஷேன் கட்கே […]
2021 -ம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர்களுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் டெஸ்ட் ,டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்கி கவுரவித்து வருகிறது .அதன்படி இந்த ஆண்டுக்கான டி20 போட்டியில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர், இலங்கை அணியில் வநிந்து ஹசரங்கா, ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், பாகிஸ்தான் வீரர் முகமது […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகின்ற ஜனவரி மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடருக்கான இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அணியின் பயிற்சியாளரான கூறும்போது,” அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை போட்டிக்கு நாங்கள் தயாராகி வருகின்றோம் . அதேசமயம் அணியை வலுவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் .உலக கோப்பை போட்டிக்கு […]
பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் – ரிஸ்வான் ஜோடி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனைப் படைத்துள்ளனர் . பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்தது. இதில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது. இதில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 […]
கொழும்பில் இன்று இந்தியா – இலங்கை இடையே நடைபெறவிருந்த 2வது டி20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய நட்சத்திர வீரர் குர்ணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் 8 இந்திய அணியினர் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள இந்திய வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியானால் நாளை இலங்கை மற்றும் இந்தியா மோதும் 2வது […]
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் உட்பட முக்கிய வீரர்கள் களமிறங்குகின்றனர். இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் உட்பட முக்கியமான வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.இதன் காரணமாக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான புதிய இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக […]
ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது டி20 போட்டியில் , 24 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான், மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு முன் நடந்த டி20 போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்நிலையில் நேற்று கடைசி டி20 போட்டி ஹராரேயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ,முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக பாகிஸ்தான் அணி 20 ஓவர் […]
ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்து, சாதனை படைத்துள்ளார் . பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான பாபர் அசாம், அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் . நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ,3வது டி20 போட்டியில், பாபர் அசாம் அரை சதம் எடுத்து அசத்தினார். இந்தப் போட்டியானது அவருக்கு 52 வது டி20 இன்னிங்ஸ் ஆகும். எனவே டி20 போட்டிகளில் அதிவேகமாக ,2000 […]
பாகிஸ்தான் பவுலர் பந்து வீசிய வேகத்தில் ,பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜிம்பாப்பே வீரரின் ஹெல்மெட் இரண்டாக உடைந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது. ஜிம்பாப்பே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான், ஒரு நாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான்-ஜிம்பாப்பே அணிகள் 1-1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியுள்ளன. நேற்று முன்தினம் 2வது டி20 போட்டியின்போது ,அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பாகிஸ்தானின் பவுலரான அர்ஷத் […]