மதுரை மாவட்டத்தில் டீ, காபி விலை உயர்வதாக வர்த்தக சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவாக ஒரு கிளாஸ் டீ விலை பத்து ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்ந்திருப்பதால் நடுத்தர மக்களை கவலையடைய செய்திருக்கின்றது. மேலும் பால் விலை, டீத்தூள், காபித்தூள், சர்க்கரை போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஆவின் பால் விலை உயர்வு எதிரொலியாக […]
Tag: டீ
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர்தான் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் சமீபத்தில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தது. இவற்றில் பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றி அடைந்தது. ஆனால் கோப்ரா எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்திசெய்யவில்லை. THROWBACK | @chiyaan ❤️❤️ pic.twitter.com/QK7b3hmq8z — Venkatramanan (@VenkatRamanan_) October 28, 2022 அத்துடன் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். […]
தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்ந்ததை தொடர்ந்து டீ, காபி விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினமும் சுமார் 2.30 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இதில் அரசு நிறுவனம் சார்பாக ஆவின் மூலம் 38.26 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும். மீதமுள்ள பாலை தமிழக மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் தனியார் நிறுவனங்கள் அவ்வபோது விலையை உயர்த்தி வருகின்றது. 2020 ஆம் ஆண்டு ஊரடங்குக்கு […]
பாகிஸ்தான் நாட்டின் உயர்கல்வி ஆணையமானது நிதி நெருக்கடியால் தேயிலை செலவை குறைக்க மக்கள் லஸ்சி குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அங்கு அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து கொண்டிருப்பதால் அரசாங்கம் திணறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாட்டினுடைய உயர்கல்வி ஆணையமானது பணி வாய்ப்பை அதிகரிக்க மற்றும் தேயிலை இறக்குமதிக்கு ஆகும் செலவை குறைக்க புதிய ஆலோசனையை கூறியிருக்கிறது. அதாவது, நாட்டு மக்கள் டீ குடிப்பதற்கு பதிலாக சட்டு சர்பத்து, லஸ்ஸி போன்ற உள்ளூர் […]
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி வருகின்றனர். அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான புதிய கேஸ் சிலிண்டரின் விலை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ₹268.50 உயர்ந்து ₹2,406க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து பெட்ரோல்-டீசலை போலவே கியாஸ் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே இந்த விலை உயர்வால், ஓட்டல் தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் வணிக சிலிண்டரின் விலை உயர்வால் […]
மாமனாரால் மருமகளுக்கு நேர்ந்த அவலம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தை அடுத்த ரபோடி என்ற பகுதியில் ரபோடியைச் சேர்ந்த காசிநாத் பாண்டுரங் பாட்டீல் என்ற 76 வயது முதியவரின் தனக்கு கொடுக்கப்பட்ட காலை உணவுடன் தேநீர் கொடுக்கவில்லை எனக் கூறி 42 வயதான மருமகள் ஒருவரை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதனால் வயிற்றில் குண்டடிப்பட்ட அந்த பெண்ணை வீட்டில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள். இதனையடுத்து காசிநாத் மீது அவரது மற்றொரு […]
தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து வணிக சிலிண்டர் விலை நேற்று ரூபாய் 200க்கு மேல் உயர்ந்தது. இதனால் ஓட்டல், டீ கடைகளில் உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் டீ ,காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீ ரூபாய் 12 ரூபாய்க்கும், 12 ரூபாய்க்கு விற்பனை […]
403 தொகுதிகள் உள்ள உத்தரபிரதேசம் சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடைபெற்று உள்ளது. இதையடுத்து 7-ம் மற்றும் இறுதிகட்ட தேர்தல் மார்ச் 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதன்பின் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல கட்சிகள் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் தேர்தலை […]
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சமையல் எரிவாயு விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த விலையேற்றத்தின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது .ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது. சில மாதங்களில் இரண்டு முறையும் கூட மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டும் தலா 25 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் 19 […]
ஹைதராபாத்தில் ஒரு நடுத்தர டீ கடையில், ஒரு கப் டீ யின் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல்கள் டீ, காபி போன்றவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வது வழக்கம். ஆனால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு நடுத்தர ஓட்டல் ஒன்றில் ஒரு கப் டீ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் எப்போதும் விதவிதமான டீ விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. […]
காலையில் எழுந்தவுடன் டீ, காபியில் கசகசாவை சேர்த்து நாம் குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதை பற்றி இந்த தொகுப்பி பார்ப்போம். கசகசா விதைகள் இந்த நூற்றாண்டில் மட்டும் பிரசித்தி பெற்றது அல்ல. இது மனதை அமைதிப்படுத்தி தூக்கத்தை வரவழைக்க மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டது. அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த கசகசாவை பால் மற்றும் தேனுடன் கலந்து கொடுப்பார்கள் . அளவற்ற பலன்களை கொண்ட மூலப்பொருள் உணவுகளுக்கு நல்ல நறுமணத்தை சேர்க்க கசகசா விதைகளை பயன்படுத்துவது வழக்கம். […]
நீங்கள் மருந்து சாப்பிடும்போது டீ அல்லது பழச்சாறுடன் சாப்பிட்டால் அது உயிருக்கே ஆபத்து ஏற்படும். பெரும்பாலான மக்கள் தண்ணீருடன் மருந்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் சிலர் டீ அல்லது பழச்சாறுடன் மருந்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள். அந்தப் பழக்கம் உங்களுக்கு இருந்தால் இதை கொஞ்சம் படிச்சுப் பாருங்க. அவ்வாறு மருந்து சாப்பிடும் போது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சிட்ரஸ் பழங்கள் உடன் மருந்துகளை உட்கொள்வது மிகவும் ஆபத்து என ஆராய்ச்சியில் […]
நாம் மாத்திரைகளை உட்கொள்ளும் போது சில உணவுப்பொருள்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. அது என்னென்ன என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் வேலை, பணம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுகின்றது. அதற்கும் இயற்கையான முறையில் தீர்வு காணாமல் மருந்து மாத்திரைகள் போன்றவற்றை அதிக அளவில் உட்கொண்டு வருகின்றனர். சிறிய தலைவலிக்கு கூட மாத்திரையை தான் உபயோகிக்கின்றனர். அப்படி நாம் உட்கொள்ளும் மாத்திரைகளுடன் சில உணவு […]
மிக அதிகமாக பசிக்கும் நேரத்தில் ஒரு டீ குடித்தால் போதும் என்று நினைப்பவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வாக கட்டாயம் இருக்க வேண்டும். சிலர் தம் அன்றாட வாழ்க்கையில் டீ இருந்தால் மட்டும் போதும் சாப்பாடே தேவையில்லை என்று நினைப்பவர்கள் உண்டு. காலை ஒரு வேளை மாலை ஒருவேளை டீ குடிப்பது போதுமானது. அதனால் எந்த பிரச்சனையும் வராது. இடையில் தேவையில்லாத நேரங்களில் டீ அருந்துபவர்கள் மிகவும் டீக்கு அடிமையானவர்கள் குடும்பத்திற்கு ஒருவராவது இருப்பார்கள். அதிகமான டீயை எடுத்துக்கொண்டால் […]
ஒருசிலருக்கு காலை எழுந்ததும் டீ குடித்தால் தான் அன்றைய நாள் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுவர். ஆனால் அதிகமாக டீ குடிப்பதால் சில பக்க விளைவுகள் ஏற்படும். நாளொன்றுக்கு 3 டீக்கும் மேல் குடித்தால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்: தூக்க கோளாறு: டீயில் காஃபின் அதிகமாக உள்ளதால் லேசான டையூரிடிக் விளைவு ஏற்படுகிறது. இதனால் தூக்கக் கோளாறுகள் ஏற்படும். மலச்சிக்கல்: டீ யில் தியோபிலின் என்ற […]
சகோதரிகளின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்பதற்காக சிறுவன் டீ விற்கும் செயல் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த சுபன் என்ற 14 வயது சிறுவன் தனது தாய்க்கு உதவி புரியும் விதமாக டீ விற்பனை செய்கிறார். சுபனின் தந்தை 12 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் அவரது தாய் தனியார் பள்ளி பேருந்தில் உதவியாளராக இருந்தார். ஊரடங்கில் பள்ளிகள் மூடப்பட்டதால் வேலையின்றி வருமானமின்றி வறுமையில் வாடினர். அவனுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். சிறுவன் கூறுகையில், “எனது […]
தீ விபத்தில் விசைத்தறி தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி பகுதியில் வசிப்பவர் கந்தசாமி. 65 வயதான இவர் விசைத்தறி தொழிலாளி. கடந்த 23 ஆம் தேதி டீ வைப்பதற்காக சிலிண்டர் அடுப்பை பற்ற வைக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. அதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் […]
பூசணி விதை தேநீர் தயாரிக்கும் முறை பற்றி பார்க்கலாம்.இவை ஆண்களுக்கு சிறந்த ஒன்றாக இருக்கும்..!! புரோஸ்டேட் வீக்கம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்ற மூன்றுமே ஆண்களை பாதிக்கக்கூடிய நோய்களாகும். இந்த மூன்று நோய்களையும் குணமாக்கும் சக்தி பூசணிக்காயில் இருக்கிறது. பூசணிக்காய் ஒரு சுவையான காய் மட்டுமல்லாமல் பல்வேறு நன்மைகளையும் கொண்டுள்ளது. ஆனால் அதனுடைய விதை மிகவும் மருத்துவப் தன்மை கொண்டதாக இருக்கிறது. இந்த விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த விதையை கொண்டு தயாரிக்கக்கூடிய தேனீர் மிக […]