பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா அவ்வப்போது சுவாரசியம் மிக்க தகவல்களையும், வியக்கத்தக்க செயல்களையும் தன் டுவிட்டரில் பகிர்ந்து பாராட்டுவது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் சென்று விட்டதை மெய்பிக்கும் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு நிகழ்வை சுட்டிக்காடி ஆனந்த் மகிந்திரா பதிவிட்டுள்ளார். அதாவது உத்தரகாண்ட்டின் மலைக் கிராம் ஒன்றில் உள்ள டீக்கடையில் யுபிஐ க்யூஆர் கோர்டு அட்டை வைக்கப்பட்டிருப்பதைப் புகைப்படம் எடுத்து “இந்தியாவின் கடைசி டீக்கடை” என்று டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். இப்பதிவு […]
Tag: டீக்கடை
மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபுல் கடந்த 2017ஆம் ஆண்டு பெற்றோரின் அழுத்தத்தின் காரணமாக எம்பிஏ படிப்பில் இணைந்தார். ஆனால் அவருக்கு அதில் தொடர்ந்து படிக்க விருப்பமில்லை. அவர் வணிகத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டதால் படிப்பை பாதியில் கைவிட்டு கையில் இருந்த ரூபாய் 8000 பணத்துடன் டீக்கடை ஒன்றை தொடங்கினார். இவரது பிரதான ‘எம்பிஏ சாய்வாலா’ விடா முயற்சியின் காரணமாக இந்தியா முழுவதும் 50 அவுட்லைன்களுடன் செயல்பட்டு தற்போது வருடத்திற்கு ரூபாய் 4 கோடி டர்ன்ஓவர் செய்து […]
ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு ஒரு டீ கடைக்குள் புகுந்து பணம் மற்றும் நகையை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர். காரைக்காலை அடுத்த திருநள்ளாறு மார்க்கெட் வீதியில் அன்பழகன் மற்றும் பாலாஜி என்ற இருவரும் தனித்தனியே டீக்கடை நடத்தி வருகின்றனர். ஆயுதபூஜை என்பதால் அவர்கள் இருவரும் டீ கடையை சுத்தம் செய்து பூஜை செய்துவிட்டு பின்னர் பூட்டிவிட்டு தங்கள் வீடுகளுக்கு சென்று உள்ளனர். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை அன்று அதிகாலை இருவரும் தங்கள் கடைகளுக்கு சென்று கடையை திறந்து […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]
கியாஸ் விலை உயர்ந்ததன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் டீக்கடை ஒன்றில் ஒரு லிட்டர் வெந்நீர் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டீக்கடைகளிலும் குடிக்க தண்ணீர் கேட்டால் இலவசமாக தயக்கமின்றி கொடுப்பார்கள். மேலும் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் சூடான வெந்நீரை டீக்கடைக்காரர்கள் தயக்கமின்றி பிடித்துக் கொடுப்பார்கள். இன்னும் இந்த பழக்கத்தை டீக்கடைக்காரர்கள் கடைபிடித்து வருகின்றன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கல கடைவீதியில் பிரபல டீக்கடை ஒன்று உள்ளது. அந்த டீக்கடையில் நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டு […]
தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி சாலையோர கடையில் டீ அருந்தியது பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள டீக்கடையில் தமிழக முதல்வர் தேநீர் குடித்தார்.உடன் அமைச்சர்களும் இருந்தனர். வெற்றி நடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன் பிரச்சாரத்திற்கு நடுவே சாதாரண தேநீர் கடைகளில் […]
டீக்கடை முதல் மால்கள் வரை பொது இடங்களிலும் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் வைஃபை வசதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொது இடங்களில் பொதுமக்கள் இலவசமாக வைபை வசதியை பெற பிஎம் வாணி என்ற பெயரில் இலவச வைபை சேவையை மத்திய அரசு அளித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் “இந்தியா முழுவதும் ஒரு கோடி டேட்டா சென்டர்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பி.டி.ஓக்களுக்கு எந்த உரிமையும் இல்லை, […]