Categories
பல்சுவை

ஒரே ஒரு ZERO…. சிறுவனின் ஒட்டுமொத்த வாழ்க்கையையே மாற்றியது…. இதோ சுவாரஸ்யமான தொகுப்பு….!!

ஒரு சிறுவனின் வாழ்க்கை ‌ஜீரோவால் மாறிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். ஒரு சிறுவன் நெடுஞ்சாலையில் சிறிய டீக்கடை  வைத்து நடத்தி வந்தார். இந்த கடையை முதலில் சிறுவனின் தந்தை நடத்தி வந்தார். ஆனால் அவர் இறந்து விட்டதால் வேறு வழியின்றி சிறுவன் டீக்கடையை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த கடையில் ஒருவர் கூட டீ குடிப்பதற்கு வரவில்லை. இதன் காரணமாக பல நாட்கள் சாப்பிடாமல் சிறுவன் பட்டினியோடு இருந்தார். […]

Categories

Tech |