Categories
சினிமா தமிழ் சினிமா

சாதியால் அவதிப்படும் குடும்பம்… சேரன் நடிக்கும் “தமிழ்குடிமகன்”… கவனம் ஈர்க்கும் டீசர்..!!!

சேரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இயக்குனர் சேரன் பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றி கொடி கட்டு, சொல்ல மறந்த கதை, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து என பல திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் தமிழ்குடிமகன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்திற்கு ஷாம் சி.எஸ் இசையமைத்திருக்கின்றார். அண்மையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுந்தர்.சி. நடிக்கும் “தலைநகரம்-2″…. படக்குழு வெளியிட்ட டீசர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உட்பட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர் சென்ற 2006-ம் வருடம் வெளியாகிய “தலைநகரம்” திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தலைநகரம் படத்தின் 2ம் பாகம் உருவாவதாக சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையுடன் சூட்டிங் தொடங்கியது. இந்த படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தை வி.இசட்.துரை இயக்குகிறார். மும்முரமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பரத் நடிக்கும் 50-வது படத்தின் டீசர்…. எப்போது வெளியீடு?…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

நடிகர் பரத் மற்றும் வாணிபோஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகிய மிரள் திரைப்படமானது அண்மையில் வெளியாகியது. இப்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருக்கிறது. டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான பரத் இப்போது 50-வது படமாக “லவ்” படத்தில் நடித்து உள்ளார். அண்மையில் இத்திரைப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6.50க்கு வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற லவ் திரைப்படத்தின் தமிழ் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்”…. சிறப்புத் தோற்றத்தில் இயக்குனர்கள்…. வெளியான டீசர்….!!!!

தமிழ் பட டைரக்டர் சி.எஸ்.அமுதன் இயக்கக்கூடிய “ரத்தம்” திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா போன்ற 3 நாயகிகள் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசை அமைத்துள்ளார். அதேபோல் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் “ரத்தம்” பட டீசரில் முன்னணி டைரக்டர்கள் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளனர். அதாவது, டீசரில் சிறப்புத் தோற்றத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனியுடன் இணைந்த 3 முக்கிய இயக்குனர்கள்… அப்ப வேற லெவல் தான்… நாளைக்கு சூப்பர் அப்டேட்..!!!

ரத்தம் திரைப்படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. டைரக்டர் அமுதன் “தமிழ் படம்” வாயிலாக பிரபலமானவர். இவர் தற்போது  இயக்கும் புதிய திரைப்படம்  “ரத்தம்”.  இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் அரசியலை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இன்ஃபினிட்டி பிலிம் வென்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரத்த சாட்சி டீசரை வெளியிட்ட சிம்பு… படக்குழுவிற்கு வாழ்த்து..!!!

ரத்த சாட்சி திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. புகழ் பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதைகளில் ஒன்றான கைதிகள் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ரத்த சாட்சி. இத்திரைப்படத்தை ரபிக் இஸ்மாயில் இயக்குகின்றார். இப்படத்திற்கு சாவே தியாஸ் இசையமைக்க ஜெகதீஸ்வரர் பதிவு செய்கின்றார். மேலும் இந்த படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண மாஸ்டர் என பலர் நடித்திருக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் ப்ரோமோவை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பகிர்ந்திருந்தார். தற்போது இத்திரைப்படத்தின் டீசரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாரா நடிக்கும் ”கனெக்ட்”…. படக்குழு வெளியிட்ட சூப்பர் டீசர்…. நீங்களும் பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”கனெக்ட்”. இந்த படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கேர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் திரில்லர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே..! நயன் பிறந்தநாளுக்கு வெளியாகும் கனெக்ட் பட டீசர்…. அறிவிப்பை வெளியிட்ட விக்கி…!!!!

நயன்தாரா நடிக்கும் திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் தற்போது ஜவான், கனெக்ட், இறைவன், கோல்ட் உள்ளிட்ட திரைப்படங்களை நடித்து வருகின்றார். இவர் தற்போது நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். மேலும் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கின்றார்‌. இத்திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கின்றார். அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கதிர், நரேன், ஆனந்தி நடிக்கும் “யூகி”…. வெளியான டீசர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

நடிகர் கதிர்,நரேன்,ஆனந்தி நடிப்பில் உருவாகியிருக்கும் “யூகி” திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மதயானைக் கூட்டம் திரைப்படத்தில் அறிமுகமானவர்தான் நடிகர் கதிர். இவர் தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடிப்பவர் ஆவார். அத்துடன் இவர் நடிப்பில் உருவாகிய சுழல் படம் அமேசானில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது பாக்யராஜ் கதையில் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நரேன், நட்டி நடராஜ், ஆனந்தி, பவித்ரா லக்‌ஷ்மி உட்பட பலர் நடித்துள்ள படம் “யூகி”. இப்படத்திற்கு இசை – ரன்ஜின் ராஜ், […]

Categories
சினிமா

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “கலகத் தலைவன்”…. திரில்லர் பாணியில் வெளியான டீசர்…. !!!!!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கழகத் தலைவன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள். இந்த நிலையில் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரை பார்க்கும்போது இப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தீப் கிஷானின் மைக்கேல்… இணையத்தில் டீசர் வெளியீடு…செம வைரல்…!!!!!

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்திப் கிஷான் மற்றும் திவ்யன்ஷா கவுசிக் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்ற திரைப்படம் மைக்கேல். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கின்ற இந்த படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி புரியாத புதிர், இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களை இயக்கியவர் குறிப்பிடத்தக்கதாகும். கரண் ப்ரோடக்ஷன் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கின்ற இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கௌதம் மேனன் – ஜிவி பிரகாஷ் நடிப்பில் “13”….. டீசர் இன்று ரிலீஸ்…. எதிர்பார்ப்பில் ரசிகாஸ்…!!!!!

ஜிவி பிரகாஷ்-கௌதம் மேனன் நடிப்பில் உருவாகியுள்ள 13 திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக நடித்து வருகின்றார் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் தற்போது கௌதம் மேனன் உடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை கே.விவேக் எழுதி இயக்க மெட்ராஸ் ஸ்டுடியோஸ் மற்றும் பிரபாகர் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் 13 திரைப்படத்தின் டீசர் குறித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஓம் என்னுடைய அறைக்கு வா” ஆதிபுருஷ் டீசரால் கோபத்தில் பிரபாஸ்…. வைரலாகும் வீடியோ….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் சீதையாகவும், நடிகர் சைப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, சமூக வலைதளங்களில் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது. இதற்கு காரணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் ”ஆதிபுருஷ்”…. வேற லெவல் டீசர் ரிலீஸ்…. இணையத்தில் செம வைரல்….!!!

”ஆதிபுருஷ்” படத்தின் டீசரை படக் குழுவினர் ரிலீஸ் செய்துள்ளனர். பிரபல நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாக்கியுள்ள திரைப்படம் ”ஆதிபுருஷ்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சைப்  அலிகான் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகிறது. 3d தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்த படத்தின் சூட்டிங் முடிவடைந்து போஸ்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ”சர்தார்” பட டீசர் செய்த சாதனை…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

‘சர்தார்’ படத்தின் டீசர் யூடியூபில் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர்  இயக்குனர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”சர்தார்”. இதில் வில்லனாக ஹிந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், லைலா, ராசி கண்ணா, முனிஷ்காந்த் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபாஸின் “ஆதிபுருஷ்”…. அயோத்தியில் பிரம்மாண்ட டீசர் வெளியீடு…. மாஸ் அறிவிப்பு…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் நடித்த பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது ஓம்ராவத் இயக்கத்தில் ஆதி புருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் ராமாயண காப்பியத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். அதன்பின் சீதா தேவியாக கீர்த்தி சனோனும், சைப் அலிகான் மற்றும் சன்னிசிங் உள்ளிட்டோர் முக்கிய இடங்களிலும் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் […]

Categories
சினிமா

நெட்பிளிக்ஸ் தந்த சர்ப்ரைஸ்….. விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் திரை பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்டில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனிடையே இவர்களின் திருமண வீடியோ ரிலீஸ் உரிமையை நெட் […]

Categories
சினிமா

“நித்தம் ஒரு வானம்” திரைப்படத்தின் டீசர் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கும் படம் “நித்தம் ஒரு வானம்” ஆகும். வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்து இருக்கும் இந்த படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் போன்றோர் நாயகிகளாக நடித்து இருக்கின்றனர். Very happy to be launching the teaser of #NithamOruVaanam , my heart felt best […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கிச்சா சுதீப் நடிப்பில் கப்ஜா” நடிகர் ராணா டகுபதி வெளியிட்ட டீசர்….. செம வைரல்…!!!

கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் ஆர். சந்துரு கப்ஜா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் முன்னணி நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சாசுதீப் ஆகியோர் ஹீரோவாக நடித்துள்ளனர். இந்த படம் கேங்ஸ்டர் வித் அக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் கப்ஜா படத்தின் டீசரை நடிகர் உபேந்திராவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷ்-செல்வராகவன் நடித்துள்ள நானே வருவேன்”…. வெளியான மிரட்டலான டீசர்…!!!!!

தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடிக்கிறார். இத்திரைப்படத்தை எஸ் தாணு தயாரிக்கின்றார். இப்படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் தனுஷ். இந்நிலையில் இத்திரைப்டத்தின் டீசர் நேற்று வெளியாகி உள்ளது. டீசரை பார்த்த ரசிகர்கள் தனுஷ் கலக்கி இருப்பதாகவும் செல்வராகவனின் தோற்றமும் வெறித்தனமாக இருப்பதாக கூறி வருகின்றார்கள். […]

Categories
சினிமா

தனுஷ் படத்தின் டீசர் ரிலீஸ்…. எப்போது தெரியுமா?…. வெளியான புது அப்டேட்….!!!!!

இயக்குனர் செல்வ ராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் படம் “நானே வருவேன்”. இத்திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். தனுஷ் இரட்டைவேடத்தில் நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். அத்துடன் இந்துஜா ரவிச் சந்திரன், யோகிபாபு போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் […]

Categories
சினிமா

1 இல்ல 2 இல்ல…. 5 மொழிகளில் சமந்தா படத்தின் டீசர் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

நடிகை சமந்தா நடிப்பில் இப்போது “யசோதா” என்ற பான் இந்தியா படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகின்றனர். வரலட்சுமி சரத்குமார், உன்னிமுகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உட்பட பலர் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர். திரில்லர் வகை கதை அம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தன் ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் வாயிலாக தயாரித்து உள்ளார். இதற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கொஞ்சம் பேசினால் என்ன”….. விக்னேஷ் சிவன் வெளியிட்ட டீசர்…. வைரல்….!!!!

தும்பா படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமாகிய கீர்த்தி பாண்டியனும், நான் மகான் அல்ல புகழ் வினோத் கிஷனும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “கொஞ்சம் பேசினால் என்ன”. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கிரி மர்பி இயக்கி இருக்கிறார். இத்திரைப்படத்தில் யூடியூப் பிரபலமான ஆஷிக், செபாஸ்டியன் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். சூப்பர்டாக்கீஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையில், லெனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் டீசரை இயக்குனர் விக்னேஷ்சிவன் தன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். […]

Categories
சினிமா

சமந்தா நடிப்பில் “யசோதா” திரைப்படம்…. வெளியான புது அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் இப்போது “யசோதா” என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகிவருகிறது. இத்திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகின்றனர். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்து இருக்கின்றனர். திரில்லர் வகை கதை அம்சம் கொண்ட இப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். “யசோதா” திரைப்படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தன் ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் வாயிலாக தயாரித்துள்ளார். இந்த படத்தை மணி ஷர்மா இசையமைத்துள்ளார். அத்துடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ள டி3″…. டீசரை வெளியிட்ட பிரபலங்கள்….!!!!!!

நடிகர் பிரஜின் நடிப்பில் உருவாகியுள்ள டி3 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்குத்தில் பிரஜின் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘டி 3’. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். இதில் சார்லி, வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பீமாஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் மனோஜ் மற்றும் ஜேகேஎம் புரொடக்ஷனல் சார்பில் சாமுவேல் காட்சன் நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவன் நடிக்கும் “பகாசூரன்”….. டீசர் வெளியீடு….!!!!!

செல்வராகவன் நடிப்பில் உருவாகியிருக்கும் பகாசூரன் திரைப்படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. மோகன்ஜி இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் பகாசூரன். இத்திரைப்படத்தில் ராதாரவியும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க மோகன் ஜி-யின் ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்நிலையில் டீசர் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதில் களம் கண்டு ஆடுவான் பகாசூரன்…. படத்தின் டீசர் இன்று காலை வெளியாகும் என இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்சன் காட்சியில் மிரட்டும் பிரபல நடிகர்… கவனத்தை ஈர்க்கும் டீசர்…!!!!!

இயக்குனர் ஷாம் ஆண்டின் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கின்ற படம் ட்ரிக்கர். இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் சீதா அருண்பாண்டியன் முனீஸ் கான்னி, ஜெயன் போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் ஜானலில் உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருக்கின்ற இந்த வீடியோ சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்…. வைரலாக்கி வரும் ரசிகர்கள்….!!!!!!!!

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டேசன்  நடித்திருக்கின்றார். மேலும் இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில்  உருவாகி இருக்கின்ற இந்த படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் போஸ்டர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நட்டி நடிப்பில் உருவான புதிய திரைப்படம்…. இணையத்தை கலக்கும் டீசர்…..!!!!!!!!!

மிளகாய், சதுரங்க வேட்டை, எங்கிட்ட மோதாதே, போங்கு, சந்தி முனி, கர்ணன் போன்ற படங்களில் நடித்ததன் மூலமாக முன்னணி  கதாநாயகராக வலம் வந்தவர் நட்டி என்ற நட்ராஜ். இவர் நடிப்பில் வெளியான  கர்ணன் திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனை தொடர்ந்து நட்டி நடிப்பில் சம்பவம், இன்ஃபினிட்டி போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகிறது. இதற்கு இடையே நட்டி நடிப்பில் நடித்து உருவாகி இருக்கின்ற திரைப்படம் வெப். இந்த திரைப்படத்தை  இயக்குனர் ஹரூன் இயக்கி இருக்கின்றார். இதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியான விஜய் சேதுபதியின் பட டீசர்…. வைரலாகும் போஸ்டர்….!!!!!!!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3 ம் தேதி வெளியான விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இதனையடுத்து அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மலையாள படத்தில் நடித்து வருகின்றார்.’19 (1)(a)’என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்தியா மேனன்  நடித்துள்ளார். ஜோசப் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கருத்து […]

Categories
சினிமா

“லத்தி” திரைப்படத்தின் டீசர் வெளியீடு…. பார்த்து மகிழும் ரசிகர்கள்…..!!!!!!

நடிகர் வி‌ஷால் சென்ற 2004-ஆம்வருடம்  வெளியாகிய செல்லமே திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமானார். இதனையடுத்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, ஆம்பள, துப்பறிவாளன், இரும்புத்திரை, சக்ரா என அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். வீரமே வாகை சூடும் திரைப்படத்திற்கு பின் நடிகர் விஷால் நடித்து இருக்கும் படம் லத்தி ஆகும். இதை புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கி இருக்கிறார். ராணா புரொடக்ஷன் சார்பில் ரமணா மற்றும் நந்தா இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் டீசரே இப்படின்னா…! படம் வேற லெவல் இருக்கும்”…. குவியும் பாராட்டுகள்….!!!!!

பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப் பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் நடிக்கின்றனர். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த நிலையில் படத்தின் […]

Categories
சினிமா

விஜய் தேவரகொண்டா லைகர் படத்தின்….. வெளியான மாஸ் அப்டேட்…. உடனே பாருங்க….!!!!

தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரக்கொண்டா. இவருக்கு தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் ரசிகர் கூட்டம் அதிகம் என்று தான் கூற வேண்டும். குறிப்பாக பெண் ரசிகர்களை அடித்துக்கொள்ள முடியாது. இவர் தற்போது பூரி ஜெயகாந்தன் இயக்கத்தில் “லைகர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துசண்டை வீரராக நடித்துள்ளார். இவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார். சமீபத்தில் மைக் டைசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு […]

Categories
சினிமா

ஜீவி 2 திரைப்படம்…. வெளியான புதிய அப்டேட்…. வைரல்…!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான விஜய் கோபிநாத் இயக்கத்தில் கடந்து 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ஜீவி. இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த வெற்றி நடிப்பு அனைவராலும் பாராட்ப்பட்டது. அது மட்டுமில்லாமல் சர்வதேச பட விழாக்களிலும் இப்படத்திற்கு விருதுகள் கிடைத்தது. இப்படத்தில் வெற்றியை தொடர்ந்து ஜீவி படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகி பூஜியுடன் படபிடிப்பு தொடங்கியது. இதில் நடிகர் வெற்றி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜிவி 2 திரைப்படத்தின் டீசரை வெளியிடும் பிரபல இயக்குனர்”…. வெளியான தகவல்…!!!!

ஜிவி 2 திரைப்படத்தின் டீசரை பிரபல இயக்குனர் வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து மக்களிடையே பிரபலமாகி வருகிறார் நடிகர் வெற்றி. இவர் நடித்த ஜீவி திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் ஜீவி2 என உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை விஜே கோபிநாத் இயக்க அஸ்வினி சந்திரசேகர் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் கருணாகரன், மை கோபி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சுந்தரமூர்த்தி இசையமைக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ஜெயம் ரவி நடிக்கும் ”அகிலன்” திரைப்படம்…. வெளியான முக்கிய அப்டேட்….!!!

‘அகிலன்’ படத்தின் டீஸர் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”அகிலன்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர். மறைந்த இயக்குனர் எஸ். பி. ஜனநாதன் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் […]

Categories
சினிமா

அட்லீ இயக்கத்தில் பாலிவுட் திரைப்படம்…. டீசரை வெளியிட்ட படக்குழு…. வைரல்….!!!!

கடந்த 2013 ஆம் வருடம் வெளியாகிய “ராஜா ராணி” படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமான அட்லீ, தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து இவர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரானார். இப்போது அட்லீ ஒரு பாலிவுட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் வாயிலாக பாலிவுட் திரை உலகில் அட்லீ அறிமுகமாகிறார். இவற்றில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு […]

Categories
சினிமா

“லேடி சூப்பர் ஸ்டாரின்” அடுத்த படம்… என்னன்னு தெரியுமா?…. வைரலாகும் பட டீசர்….!!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரின் நடிப்பில் வெளியான காத்துவாக்குல இரண்டு காதல் படத்தை தொடர்ந்து ஓ2 என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஜி.கே.விக்னேஷ் என்பவர் இயக்கி ஒடிடி தளத்தில் வெளியிட இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்த படக்குழு, இறுதிகட்ட பணிகள் தீவிரம் நடைபெற்று வருகிறது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய் – சுந்தர்.சியின் ”பட்டாம்பூச்சி” திரைப்படம்…. விறுவிறுப்பான டீசர் ரிலீஸ்….!!!

‘பட்டாம்பூச்சி’ படத்தின் விறுவிறுப்பான டீஸர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 3. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் தலைநகரம்2, வல்லான் போன்ற திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. இதனையடுத்து, நடிகர் ஜெய் மற்றும் சுந்தர். சி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ”பட்டாம்பூச்சி”. மே மாதம் ரிலீசாகும் இந்த படத்தை குஷ்பூ சுந்தர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வெளியான சாணிக்காகிதம் டீஸர்”… பட்டைய கிளப்பும் கீர்த்தி சுரேஷ்… அப்ப படம் வேறலெவல் தான்…!!!

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் உருவாகியிருக்கும் சாணிக்காதிதம் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது நானே வருவேன் திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகின்றார். இவர் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவன் நடிக்கும் ”சாணிக்காயிதம்” திரைப்படம்…. மிரட்டலான டீசர் ரிலீஸ்….!!!

”சாணிக்காயிதம்” படத்தின் அசத்தலான டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் ”நானே வருவேன்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”சாணிக்காயிதம்”. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்நிலையில், அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகும் இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய் நடிக்கும் ”ஓ மை டாக்”….. அசத்தலான டீசர் ரிலீஸ்….. நீங்களும் பாருங்க….!!!

‘ஓ மை டாக்’ படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகியுள்ளது. நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் இவர் நடித்த பார்டர் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும், இவர் நடிப்பில் அக்னிசிறகுகள், சினம், பாக்சர் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் நடித்துள்ள ”யானை” திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இயக்குனர் சரோ சரவணன் இயக்கத்தில் இவர் […]

Categories
அரசியல்

வாவ் சூப்பர்…! “ஜியோமி 12 ப்ரோ” ஸ்மார்ட் போன்…. டீசரில் கசிந்த தகவல்…. இவ்ளோ அம்சங்கள் இருக்கா?….!!

ஜியோமி 12 ஸ்மார்ட் போனின் அறிமுகத்தை ஜியோமி நிறுவனம் புதிய டீசர் மூலம் உறுதி செய்துள்ளது. ஜியோமி நிறுவனம் 6.73-inch WQHD+ (1,440×3,200 pixels) E5 AMOLED டிஸ்பிளே, 1500 nits பிரைட்னஸ், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 120 Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் இடம்பெறும் ஜியோமி 12 ஸ்மார்ட் போனை கூடிய விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மொபைல் போன் polycrystalline oxide backplane தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருப்பதால் இதன் டிஸ்ப்ளே குறைந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம….. ”பீஸ்ட்” படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது…..? வெளியான சூப்பர் அப்டேட்…..!!!

‘பீஸ்ட்’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா நடிக்கும் ”கோல்ட்”….. அசத்தலான டீசர் ரிலீஸ்….. நீங்களும் பாருங்க….!!!

‘கோல்ட்’ படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”பிரேமம்”. இந்த திரைப்படம் அதிக தமிழ் ரசிகர்களை ஈர்த்தது. இந்த படத்தில் சாய் பல்லவி, நிவின் பாலி, அனுபமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.இதனையடுத்து இந்த படத்தினை அடுத்து இவர் தற்போது ”கோல்ட்” என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தை பிரித்திவிராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. கமல் நடிக்கும் ”விக்ரம்” படத்தின் டீசர்…. அசத்தல் அப்டேட் கொடுத்த இயக்குனர்….!!!

  விக்ரம் படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தை இயக்கினார். ரசிகர்களிடையே இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிகர் கமல்ஹாசனை வைத்து ”விக்ரம்” படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், பிக்பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷால் நடிக்கும் ”மோகன்தாஸ்” படத்தின்….. கலக்கலான டீசர் வெளியீடு…..!!!

‘மோகன்தாஸ்’ படத்தின் கலக்கலான டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘FIR’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ”மோகன் தாஸ்”. மேலும், இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பிக்பாஸ் சாரிக், கருணாகரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விக்னேஷ் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

சூர்யாவின் “எதற்கும் துணிந்தவன்”…. டீசர் வெளியீடு…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

நடிகர் சூர்யா நடிக்கின்ற “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று ,ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைக்கின்றார் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான சூரி, வினய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி ரிலீஸாகும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“டைட்டானிக் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்துருக்காங்களே பா”….. நம்ம ஹீரோ, ஹீரோயின்கள்….!!!

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு குறித்த போஸ்டரை படக்குழுவினர்  வெளியிட்டுள்ளனர். காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் எழுதி இயக்குக்கிறார். இப்படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் மற்றும் செவென் ஸ்க்ரீன் ஸ்டடூடியோஸ் தயாரித்துள்ளது.  இத்திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டராக  உள்ளனர். காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் பாடல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காத்து வாக்குல ரெண்டு காதல்…. படத்தின் சூப்பரான அப்டேட்டை கொடுத்த விக்னேஷ் சிவன்….!!!

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வெளியாகும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் எழுதி இயக்குக்கிறார். இப்படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் மற்றும் செவென் ஸ்க்ரீன் ஸ்டடூடியோஸ் தயாரித்துள்ளது. . இத்திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டராக  […]

Categories

Tech |