தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நான் மகான் அல்ல படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். கடந்த 2020 ஆம் ஆண்டு தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் நீல் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இவர் தற்போது இந்தியன் […]
Tag: டீசர் வெளியிடு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் பாடகர் என பன்முகங்களை கொண்டவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று அதிக வசூலை குவித்தது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ‘நானே வருவேன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, […]
இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடிக்கும் படம் “ஓ மை கோஸ்ட்”. இதில் இவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோன், நகைச்சுவை நடிகர் சதீஷ், புகழ், தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய வேதங்களில் நடித்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து இப்படத்தை வாவ் மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோ சார்பில் வீரசக்தி மற்றும் கே.சசிகுமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த […]