Categories
தேசிய செய்திகள்

மக்களே இன்னும் ஒரு வாரத்தில்…. தயாரா இருங்க…. வெளியான ஷாக் நியூஸ்…!!!

இந்தியாவில் இன்னும் ஒரு வாரத்திற்குள் பெட்ரோல், டீசலின் விலை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்- ரஷ்யா போரின் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை இன்னும் ஒரு வாரத்திற்குள் பெற்றோருக்கு ரூ.23 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே கடந்த 120 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இன்றி இந்தியாவில் காணப்பட்டது. மேலும் இந்தியாவில் 5 மாநில தேர்தலின் காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை […]

Categories

Tech |