2035ஆம் ஆண்டிலிருந்து பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இதற்காக ஒரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி EU நாடுகளில் 2030 முதல் விற்பனைக்கு வரும் கார்களில் கரியமில வாயு வெளியேற்றத்தை 55% அளவுக்கு குறைக்க வேண்டும். 2035 ஆண்டு வாக்கில் இது 100 சதவீதத்தை எட்டும் என நம்பப்படுகிறது. மேலும் மின்சார வாகன பயன்பாட்டையும் ஊக்குவிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற […]
Tag: டீசல்
இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோல் விலையை குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கின்ற இலங்கை பொருளாதாரம் முன்னோடி இல்லாத விதமாக இந்த வருடம் 9.2% சுருங்கும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் வருடாந்திர பண வீக்க விகிதம் 70 சதவீதத்தை நெருங்கி இருக்கிறது இருப்பினும் எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தீர்மானித்திருக்கிறது. அதன்படி இலங்கை அரசு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் […]
டெல்லியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு வருடத்திற்கும் மேலான வாகனங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாடு சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்கள் ஒரு வாரத்திற்குள் அவற்றை பதிவு செய்து […]
திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசலை கேன்களில் வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை, திண்டுக்கல், சென்னை என பல இடங்களில் பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பினர் இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்றதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து 2000க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு, கார் எரிப்பு சம்பவங்கள் தொடர்பாக காணொலி மூலம் கோவை ஐ.ஜி.சுதாகர், ஆட்சியர், ஆணையருடன் ஆலோசனை நடத்திய இறையன்பு, பிரச்சனையை சுமூகமாக தீர்க்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அடுத்தடுத்து […]
திருவாரூர் மாவட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என காவல்துறை அறிவித்துள்ளது. கடந்த 3 தினங்களாக கோவை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மூன்று நாட்களில் மட்டும் 15 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். குறிப்பாக பாஜக நபர்கள் […]
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு டீசல் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாரத் பெட்ரோலிய நிலையங்கள் உள்ளது. இந்த நிலையங்களில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து தங்களது வாகனங்களுக்கு டீசல் மற்றும் பெட்ரொல் போட்டு விட்டு செல்கின்றனர். அதேபோல் நேற்றும் டீசல் போடுவதற்காக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வந்துள்ளனர். இந்த நிலையங்களில் டீசல் இல்லை என்று பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் […]
கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து கழகத்தின் சராசரி தினசரி வருவாய் 6.5 கோடியாகும். இதில் டீசல் செலவு 3.5 கோடி இதனை எண்ணெய் நிறுவனங்கள் போக்குவரத்து கழகம் வழங்கினாலும் கட்டண பாக்கி நான்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய சூழலில் கேரளா அரசு போக்குவரத்து கழகம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டண பாக்கி 135 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் […]
இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் இரு நாட்களுக்கு பெட்ரோல் டீசல் விற்பனை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் தான் எரிபொருள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் இலங்கையில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடைய கிளை, சில்லறை விற்பனை நிலையங்களில் டீசல் மற்றும் பெட்ரோலை விற்பனை செய்து வந்தது. […]
இலங்கையில் பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுப்பதற்காக டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்னிய செலவாணி பற்றாக்குறை, அதையடுத்து தொடர்வினையாய் ஏற்பட்ட பிரச்சினைகளால் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பொதுமக்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான வன்முறைகளில் ஒரு எம்பி உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலையால் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட […]
எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்ற முதியவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால், வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி வரிசையில் காத்திருக்கும் போது சிலர் மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து […]
அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்யும் திட்டத்தினை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் முன்மொழிந்த பின் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. உக்ரைன் போரில் விளைவால் அமெரிக்காவில் விலைவாசி உயர்வு 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான வரிகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்யும்படி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜோ பைடன் கூறியுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு கடனுக்கு பெட்ரோல் டீசல் வழங்குவதை நிறுத்துவதாகவும், பணம் கொடுத்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்கப்படும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் காலை முதல் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வந்தது. கடந்த 25 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை ஆகி வருவதால், ஏற்பட்ட இழப்பை சமாளிப்பதற்காக செயற்கையாக […]
தமிழகம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல். டீசலுக்கு தட்டுப்பாடு இருப்பதாக காலை முதல் செய்திகள் பரவி வருகிறது. அதாவது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 25 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இன்றி ஒரே விலையில் இருப்பதால் இழப்பை ஈடு செய்ய பெட்ரோல் பங்குகளுக்கு செய்யும் வினியோகத்தை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் செயற்கையான பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு தமிழகம் […]
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 25 நாட்களாக பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை 94.24 ரூபாய் என ஒரே விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகின்றது . இதனால் இழப்பை ஈடுசெய்ய பெட்ரோல் பங்குகளுக்கு செய்யும் வினியோகத்தை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் செயற்கை பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியா கூடுதலாக 40 ஆயிரம் டன் டீசலை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. அன்னிய செலாவணி பற்றாக்குறை காரணமாக பெட்ரோல், டீசல் வாங்க முடியாமல் இலங்கை நாடு தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டிற்கு உதவும் அடிப்படையில் சென்ற மார்ச் மற்றும் ஏப்ரலில் இந்தியா 4 லட்சம் டன் பெட்ரோலையும், டீசலையும் அங்கு அனுப்பி வைத்தது. சென்ற மாதம் 23-ஆம் தேதி 40 ஆயிரம் டன் பெட்ரோலை இந்தியா வழங்கியது. இந்த நிலையில் கூடுதலாக 40 ஆயிரம் டன் டீசலை இந்தியா […]
தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆளும் திமுக அரசும், மத்திய அரசும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, உலக அளவில் பணவீக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி […]
பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 7 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை ரூ.6 குறைத்தும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்து இருந்தார்.இந்த புதிய அறிவிப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 8.22 குறைந்து 102.63 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் 6.70 குறைந்து 94.24கும் விற்பனை செய்யப்படுகிறது இந்த விலை குறைவால் வாகன ஓட்டிகள் சற்று […]
பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, எப்போதும் மக்கள் நலனே முதலில் என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு எப்போதும் மக்கள்தான் முதன்மை, இன்றைய முடிவுகள், குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு தொடர்பான முடிவுகள் பல்வேறு துறைகளில் சாதகமாக அமையும். நமது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் அவர்களின் சுமையை […]
பெட்ரோல் மீதான மத்திய அரசின் கலால் வரி 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 6 ரூபாயும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இதை தொடர்ந்து பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைக்கக்கோரி பலரும் தெரிவித்து வந்த நிலையில் அண்மையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்து அறிவித்தது. ஆனால் இதனை பல மாநிலங்கள் […]
பெட்ரோல் விலை ரூ.9.50, டீசல் விலை ரூ 7 குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கலால் வரி குறைப்பால் பெட்ரோல் மீது ரூ 9.50ம், டீசல் மீது ரூ7ம் விலை குறையும் என்றுஅவர் டுவிட் செய்துள்ளார்.
இலங்கை நாட்டிற்கு இதுவரையிலும் 4 லட்சம் டன்டீசல் அனுப்பியிருப்பதாக இந்திய தூதரகமானது தகவல் தெரிவித்திருக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டிற்கு இந்தியா தொடர்ந்து உதவிக்கரம் நீட்டிவருகிறது. இதில் கடன் எல்லை மற்றும் கடன் மாற்று திட்டங்கள் வாயிலாக 3 பில்லியன் டாலருக்கு மேல் கடன் உதவி வழங்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கடன் எல்லைக்கு உட்பட்டு டீசலும் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் இறுதியாக நேற்றும் இந்தியா வழங்கிய டீசலுடன் கப்பல் ஒன்று அந்நாட்டிற்கு சென்றடைந்துள்ளது. இதனையும் […]
இலங்கையில் பெட்ரோல் டீசல் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் கொந்தளித்து தீவிரமாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், மக்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகிவிட்டார். இதனைத்தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டதால் கலவரம் ஏற்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்சே உட்பட ஆளும் கட்சியின் அரசியல் தலைவர்கள் 35 பேரின் குடியிருப்புகள் நெருப்பு வைத்து எரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் […]
இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் தீக்கிரையாக்கப்பட்ட இலங்கை முன்னாள் அமைச்சர் வீடுகளில் ஆயிரக்கணக்கான லிட்டர் டீசல் பெட்ரோல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான யூரியா மூட்டைகளும், நெல் மூட்டைகளையும் பொதுமக்கள் சூறையாடியதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 57 காசுகள் சரிந்து ரூபாய் 77.41 உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியா இறக்குமதி செய்யும் பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றின் செலவு அதிகரிக்கும். இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக உயர்த்தப்படாமல் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை மேலும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே உக்ரைன் ரஷ்யா இடையே நடந்த போர் காரணமாக சர்வதேச […]
ஈகுவடார் நாட்டில் இருக்கும் காலபகாஸ் தீவில் டீசலுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஈகுவடார் நாட்டில் இருக்கும் காலபகாஸ் தீவில் ஸ்கூபா டைவிங் செய்யக்கூடிய வீரர்கள் பயணம் மேற்கொள்ளும் சிறிய வகை படகில் 47 பேரல் டீசல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது திடீரென்று படகு கவிழ்ந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில் பயணம் மேற்கொண்ட 4 நபர்களை பாதுகாப்பாக மீட்டுவிட்டனர். கடலில் கொட்டியா டீசலை அகற்றும் பணியை வீரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். காலபகாஸ் தேசிய பூங்கா […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-24). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-22). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]
நிதி நெருக்கடியால் இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 338 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி ஒவ்வொரு நாளும் கடுமையாக மோசமடைந்து வருகிறது. எரிபொருள் தட்டுப்பாடு, ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மின்தடை, தொழிற்சாலைகள் அடைப்பு, பணியாளர்கள் பணி நிறுத்தம் என்று இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மக்கள் தொடர்ந்து அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 84 ரூபாய் அதிகரித்து 338 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-8). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-6). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 16 நாட்களில் 14 முறையாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் […]
பீகார் மாநிலத்தில் இன்று (ஏப்ரல்.1) முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு அம்மாநில போக்குவரத்துதுறை தடை விதித்துள்ளது. இவ்வாறு பீகார் போக்குவரத்து துறையின் முடிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள 37,500 மெட்ரிக் டன் டீசலை தரையிறக்க முடியவில்லை என்று என்று பெட்ரோலிய கூட்டமைப்பு தலைவர் சுமித் தெரிவித்துள்ளார். இலங்கையின் பெட்ரோலிய கூட்டமைப்புத் தலைவர் சுமித் அந்நாட்டு மக்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இலங்கையிலுள்ள எரிபொருள் நிலையங்களில் டீசல் இருப்பு இல்லாததால் இன்றோடு சேர்த்து இருநாட்கள் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள சுமார் 37,500 மெட்ரிக் டன் டீசலை தரை இறக்க முடியவில்லை […]
பெட்ரோல் டீசல் மீதான செஸ் வரி கடந்த 4 ஆண்டுகளாக 20 கோடி ரூபாயை மத்திய அரசு வசூலித்துள்ளதாக திமுக டி.ஆர் பாலு குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய திமுக எம்.பி டி.ஆர் பாலு 2014ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிரதமர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 50 சதவீதம் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில், எட்டு ஆண்டுகளில் தற்போது 50 சதவீதத்திற்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்தாக குற்றம்சாட்டினார். […]
பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து பல பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கிறது. பல்வேறு பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். உக்ரைன் ,ரஷ்யா போர் தொடங்கிய பின்பு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று முதல் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. மேலும் இது மட்டுமல்லாமல் கேஸ் சிலிண்டர் விலை […]
மொத்தமாக டீசலை கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதன் விலையானது லிட்டருக்கு ரூபாய் 25 உயர்த்தப்பட்டு உள்ளது. எனினும் சில்லறை விற்பனைக்கான விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து இருக்கிறது. அதே நேரம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையானது 136 நாட்களாக மாற்றம் இன்றி நீடிக்கிறது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் எரிப்பொருள் விலை மாற்றப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தது. […]
மத்திய அரசிடம் டீசல் வாங்குவதை தமிழக அரசு நிறுத்தியுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு ஒரு நாளைக்கு 16 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. இதனை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு போக்குவரத்து துறை வாங்கி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு வழங்கும் டீசலின் விலை தற்போது உயர்ந்துள்ளதால் மத்திய அரசிடம் இருந்து மொத்தமாக டீசல் வாங்குவதை நிறுத்தி விட்டதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்து இருக்கிறது டீசலின் விலை 113 ரூபாய்க்கு உயர்ந்ததால் தமிழ்நாடு போக்குவரத்து துறை […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து பெட்ரோல் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து ரூ.99.36 க்கும், […]
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 8 வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அதன் தாக்கம் உலகம் முழுவதும் காணப்படும் நிலையில் போரின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தை சரிந்தது. மேலும் இதனுடன் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலை உச்சத்தைத் தொட்டு உள்ளதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனையாளர்கள் […]
டெல்லியில் 10 மற்றும் 15 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி டெல்லியில் 10 மற்றும் 15 ஆண்டுகளுக்கு பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுக்கு எதிராக போராடும் வகையில் டெல்லி அரசு அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளில் உள்ள பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களை […]
சென்னையில் 106-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.91.43-க்கும் விற்பனையாகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாக கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்றவாறு, எரிப்பொருள் விலையை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்ய அரசு அனுமதித்தது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதன் காரணமாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது ஏற்றம், இறக்கத்துடன் இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் 104-வது நாளாக விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் ரூபாய் 101.40க்கும், டீசல் ரூபாய் 91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கடந்த 2 வாரங்களாக […]
இலங்கை, இந்தியாவிடமிருந்து டீசல், பெட்ரோல் இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்திருக்கிறது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அன்னிய செலவாணி கையிருப்பு இல்லாத காரணத்தால் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிடமிருந்து இலங்கை, கடன் உதவி பெறுவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய அரசு, சரக்குகளை இறக்குமதி செய்வதற்கு ஒரு பில்லியன் டாலர் இலங்கைக்கு கடனாக கொடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. […]
டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். காற்று மாசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இரண்டு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சொமேட்டோ, ஸ்விக்கி, ஓலா மற்றும் உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள் முழுவதும் மின்சார வாகன பயன்பாட்டுக்கு மாற்றும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயன்பாட்டுக்கு இயக்கப்படும் வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளை நிரப்ப கூடாது […]
டீசல் என்று ஒருவர் டேங்கர் லாரியில் எழுதும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. பெட்ரோல், டீசல் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு என்பது எப்போதும் தலைப்பு செய்தியாக உள்ளது. ஆனால் தற்போது டீசல் வேறு ஒரு காரணத்திற்காக வைரலாகியுள்ளது. அது என்னவென்றால் ஒரு பெயிண்டர் டீசல் என ஒரு லாரியின் பின்பக்கத்தில் எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. How the fuck is […]
தொழிலாளிகளை கடத்திய வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜெல்மாரம்பட்டியல் பெரியசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் பென்னாகரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் பெரியசாமி கூறியிருப்பதாவது “தனது மகன் முத்துவேல் மற்றும் அதே ஊரை சேர்ந்த சுரேஷ் ஆகிய 2 பேரையும் தாளப்பள்ளத்தை சேர்ந்த டி.ஆர். அன்பழகன் என்பவர் தாக்கி கடத்தி சென்றுவிட்டார். அவர்கள் 2 பேரையும் அன்பழகன் ரங்காபுரத்தில் இயங்கும் கல்குவாரியில் அடைத்து வைத்திருப்பதாக” […]
சீனாவில் நிலக்கரியை அடுத்து டீசலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே 2-வது பெரிய பொருளாதார நாடாக சீனா விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சீனாவில் நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவற்றிற்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதால் மக்கள் பெரும்பாலும் இருட்டில் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ரேஷன் முறையில் குறைந்தளவு மட்டுமே வாகனங்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்படுகிறது. […]
மலைபோல் உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து பெரிய அளவில் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நாடு தழுவிய மிக பெரிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே. சி . வேணுகோபால் அறிவித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் […]
கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்தை திருடி அதிலிருந்து டீசலை ஆட்டையைப் போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிபவர் ஹனுமந்த ராயா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.40 மணிக்கு அரசு பேருந்தை குப்பி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் விடுதியில் உறங்கச் சென்றுவிட்டார். மறுநாள் காலை 6 மணிக்கு பேருந்தை எடுப்பதற்காக குப்பி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து காணவில்லை. இதையடுத்து டெம்போ அதிகாரிகளுக்கு […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் வரலாறு காணாத வகையில் […]
இதுகுறித்து விளக்கிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி கொண்டுவருவதை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்த்தன. நிதி நெருக்கடியை சந்தித்தால் பெட்ரோல் டீசல் போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு என கூறிய மத்திய நிதி அமைச்சர், புற்று நோய் மருந்துக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு . இதனால் கேன்சர் மருந்துகளின் விலை குறைகிறது. தேங்காய் எண்ணெய்க்கு விதிக்கப்படும் இரண்டு விதமான வரிவிதிக்கும் முறையும். ஒத்திவைப்பு என கூறியதோடு, […]