Categories
தேசிய செய்திகள்

டீசல் விலை 25 ரூபாய் உயர்வு…. சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

மொத்தமாக டீசல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு லிட்டருக்கு 25 ரூபாய் உயர்த்தப்படுவதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இதனால் நயாரா எனர்ஜி, ஜியோ பிபி, ஷெல் போன்ற தனியார் நிறுவனங்களின் விற்பனை விலை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த விலை உயர்வால் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தனியார் உற்பத்தி நிறுவனங்கள் போன்றவை பாதிக்கப்படும். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் விற்பனையாகும் பொதுமக்களுக்கான சில்லரை விற்பனை விலையில் மாற்றங்கள் எதுவும் இல்லை.

Categories
மாநில செய்திகள்

3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்…. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர்கள்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழையாறு துறைமுகத்தில் 3-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் பங்கு மூலம் விற்பனை செய்யப்படும் டீசல் விலையை விட மீன்பிடி துறையின் மூலம் விற்பனை செய்யப்படும் மானிய டீசலின் விலை அதிகமாக உள்ளது. இதனை கண்டித்து டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுதான் முதல் முறை…. உச்சகட்ட அதிர்ச்சி செய்தி…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக கடலூர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பல்வேறு கட்சியினர்… மாபெரும் ஆர்ப்பாட்டம்… கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்…!!

நாமக்கல் மாவட்டத்தில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து பல்வேறு கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பரமத்திவேலூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து ராசிபுரத்தை அடுத்துள்ள பட்டணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பிரதேச செயலாளர் செல்வராசு தலைமை தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி கட்சியினர் சார்பில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை எப்படி சமாளிக்கிறது… நடைபெற்ற நூதன போராட்டம்… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தொழிற்சங்க ஆட்டோ டிரைவர்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து கொண்டே வருவதால் ஏழை எளிய மக்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள், ஏழை எளிய மக்கள் ஆகியோர் இணைந்து பெட்ரோல் விலை 1  லிட்டருக்கு ரூ.100 – ஐ தொட்டதால் அதை கண்டித்து சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

மே மாதத்தில் மட்டும் 16 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. அதிர்ச்சி….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த மே மாதத்தில் மட்டும் 16 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.33, டீசல் விலை […]

Categories

Tech |