Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“டீசல் விலையை குறைத்து சரக்கு போக்குவரத்தை காப்பாற்று”… மக்கள் நீதி மையத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக மக்கள் நீதி மையம் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சேலம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றம் மற்றும் சொத்து வரி உயர்வை எதிர்த்து மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் சரத்பவார் தலைமை தாங்கிய நிலையில் மாட்டுவண்டியில் மொபட் மற்றும் சிலிண்டர் வைத்து அதற்கு மாலையிட்டு […]

Categories

Tech |