அரசு ஊழியர்கள் அனைவரும் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அவர்களின் பதவிக்கு ஏற்றவாறு தகுதியான ஆடைகளை அணிய வேண்டியது மிகவும் அவசியம். எளிமையாக இருப்பதாக வெளிப்படுத்தும் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகம் வரக்கூடாது என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து அரசு ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள் குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமை கண்டிப்பாக கதர் ஆடைகள் […]
Tag: டீ-சர்ட்
அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாட்டை விதித்துள்ள மத்திய அரசு ஜீன்ஸ், டி-ஷர்ட் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகத்திற்கு வருவதற்கு தடை விதித்துள்ளது. அரசு ஊழியர்கள் அந்த பதவிக்கு தகுதியான ஆடையை அணிய வேண்டும். எளிமையாக இருப்பதாக வெளிப்படுத்தும் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகம் வரக்கூடாது என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக கடந்த 8ஆம் தேதி அனைத்து அரசு அலுவலர்களுக்கும் மாநில அரசு சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் அரசு […]
சல்மான்கானுடன் ஜோடியாக நடித்த மேகா ஆகாஷ் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். மேகா ஆகாஷ் தமிழில் நடித்த முதல் திரைப்படம் “ஒரு பக்க கதை” இது இன்னும் ரிலீசாகவில்லை என்றாலும் பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவத்தால் அவரின் புகழ் வெளிச்சத்துக்கு வந்தது. இதை தொடர்ந்து சிம்பு-தனுஷ் ஆகியோருடன் திரைப்படங்களில் ஜோடியாக நடித்த மேகா ஆகாஷீக்கு இப்பொழுது பாலிவுட்டில் சல்மான்கானுக்கு ஜோடியாக “ராதே” என்னும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு […]