Categories
உலக செய்திகள்

10 லட்சம் ஒரு தரம்….! 10 லட்சம் 2 தரம்….! 10 லட்சம் 3 தரம்….! “ராணி எலிசபெத் பயன்படுத்திய டீபேக் ஏலம்”….!!!!

இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர் இரண்டாவது எலிசபெத் . உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் ஊன்றுகோலுடன் நடமாடி வந்தார். இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு நேற்று ,முன்தினம் திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் நேற்று முன்தினம்  உயிரிழந்தார். இவருக்கு வயது 96. இவரின் மறைவுக்கு உலக நாடுகளை சேர்ந்த பல […]

Categories

Tech |